தளபதிவிஜய் இவ்வளவு பெரிய இடத்தை பிடிப்பார்னு முதல் படத்துலயே எனக்கு தெரியும் அப்போயே அவர்குள்ள ஒரு ஃபயர் இருந்துச்சு,
சின்ன வயசுலருந்து அவர் நடிச்சதுனால முதல் படத்துலயே ஒரு டைரக்டர் அளவுக்கு சினிமா நாலேஜ் அவருக்கு இருந்துச்சு-தாமு https://t.co/JVfBYTKSf0
#ThalapathyVijay#Beast