🔴உண்மை வெளியே வந்துவிட்டது.
//சீமானை ஆதரிப்பது பற்றி தேர்தல் தேதி அறிவித்த பிறகு சொல்கிறேன்.//
நாதக திமுகவின் இன்னொரு கிளை பிரிவாக அதிகாரப்பூர்வமாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.
Video Courtesy:- @casagrandhomes
பள்ளிக்கரணையில் வீடு வாங்க வேண்டுமா ❓
தேர்ந்தெடுப்பீர் காசா கிராண்ட் கிளப் ஹவுஸ் வேளச்சேரிக்கு மிக அருகில்...
அருமையான விழிப்புணர்வு பதிவு ✅
Retired Service Home என்றால் முதியோர் இல்லம் அல்ல என்பது திமுக ஆதரவாளர் @Saattaidurai தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. Retired Service Home என்பது சாதாரண முதியோர் இல்லமாக இருக்க வேண்டுமென்றால் எந்த ஒரு அவசியமும் கிடையாது.
Retired Service Home என்றால், பொதுவாக ஓய்வுபெற்ற அரசு அல்லது ராணுவப் பணியாளர்கள் தங்குவதற்கான இல்லம் என்று பொருள் என்பதை திமுக ஆதரவாளர் இனியாவது தெரிந்து கொள்ளட்டும்.
முதல் அமைச்சருக்காக நான் காத்திருக்கணுமா ? எனக்கு என்ன அவசியம் ?
ஏன் இதே கேள்வியை பதவியில கூட இல்லாத ஸ்டாலினை பார்த்து கேளுமா..
ஏன் சேகர் பாபுவுக்கு குடை பிடிச்சுட்டு நின்னியே அப்போ கேட்க வேண்டியது தான - ஏன் சேகர் பாபு உனக்கு கை இல்லையா நீயே குடையை பிடிச்சுக்கோ அப்படினு சொல்ல வேண்டியது தான.
திமுக கட்சில இருக்கிற எல்லா அமைச்சர்களுக்கும் அடிமை வேலை பாக்குமாம் இந்த பொம்பள. ஆனா முதல் அமைச்சர் அப்படினா இந்த பொம்பளைக்கு பிடிக்காதாமாம்..
நீ திமுக கட்சிக்கு தான் வேலை செய்வ அப்படினா மேயர் பதவியை விட்டுட்டு போய் திமுக கட்சியில சேர்ந்து வேலை பாரு போ.. மேயர் பதவில உக்காந்துட்டு திமுக கட்சிக்கு சொம்பு அடிச்சுட்டு இருக்காத...
@PriyarajanDMK