போர் வெறிப் பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஈரான் மீதான போரை உடனே நிறுத்து. பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை கொல்லாதே!
ஒன்றிய பிஜேபி அரசே, ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தும் அநியாயமான போரை கண்டித்திடு
இடதுசாரிகள் - விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்
*'என் தகப்பன் எனக்கு இதைத் தான் சொல்லிக் கொடுத்தான். முதிர்ந்த மரத்தின் வேர்களைப் போல் பண்ணில் ஊன்றவும்... பெருத்த பறவையின் சிறகுகள் போல் விண்ணில் அலையவும்...' -ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடல்*