“நீ எந்த தொழில் செய்யுறங்குறது முக்கியமில்ல!!!
ஆனா எந்த தொழில் செஞ்சாலும் அந்த தொழில்ல நீ தான் ராஜாவா இருக்கனும்!!
உன் ஆயுசுல பாதி நாள் கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் மீதி நாள் ராஜாவாதான் வாழனும்..”
காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்.
வியர்வைல வாழ பழகுனாதான் பின்னாடி fan காத்து சுகமா இருக்கும்…
பசில வாழ பழகிருந்தாதான் எந்த சாப்பாடும் ருசியா தெரியும்….
வாழ்க்கைல அடி வாங்கினாதான் பின்னாடி சின்ன சின்ன வெற்றியும் சந்தோஷத்தை கொடுக்கும்!!
ஒரு மனிதனுக்குள் எவ்வளவு ஏக்கம், கனவு, கடந்த கால தோல்வி, விமர்சனங்கள்...
#வெற்றி என்ற ஒரு மகுடத்தில் அனைத்தும் தூள் தூளாக்கப்படுகிறது.
Rohit Sharma on victory moments 🔥
வாழ்க்கையின் பொருள் என்னவென்று நினைக்கிறீர்கள்?”
“ஒரு மனிதன் வாழும் காலத்தில், எவ்வளவு மனிதர்களை நேசித்தான். எவ்வளவு மனிதர்களால் நேசிக்கப்பட்டான் என்பதன் விடைதான் வாழ்வின் சாரம்!”
CBDT notifies 56 types of Incomes & Expenses to be reflected in AIS of IT Portal (Detailed List below 🧵👇)
1. Salary
2. Rent received
3. Dividend
4. Interest from savings bank
5. Interest from deposit.
6. Interest from others.
7. Interest from income tax refund
" பறவைகள் சிறகுகளால் மட்டும் பறப்பதில்லை. பறக்க வேண்டும் என்கிற இடையறாத வேட்கையால் பறக்கின்றன. அதுதான் கண்ணுக்கு தெரியாத மூன்றாவது சிறகு. நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது. "
◼️ எஸ். ராமகிருஷ்ணன்.