போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப���பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
My fellow citizens,
THERE IS ABSOLUTELY NO NEED TO PANIC.
Essential commodities, medicines etc. would be available. Centre and various state governments will work in close coordination to ensure this.
Together, we will fight COVID-19 and create a healthier India.
Jai Hind!
Kerala a model state to fight #Coronavirus, keeping the twin principles of providing relief to the people and quarantine the people and chase the virus.
#21daysLockdown:this is for you & me, to revive our nation back to normal. To bring back normalcy of life, while many are sick & hospitalised we are privileged to be at our homes. This is an opportunity to rejuvenate ourselves. Read, Eat Healthy, Exercise.Stay home, Be safe - CVB
This is what responsible people do.. kudos to @hasinimani and #NandanManiratnam So much to learn from them.. my hugs for you are reserved for a better and a safer day Nandan..🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
#BREAKING நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வரத் தடை
கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடல்
- தமிழக அரசு | #coronaVirus | #TNGovt
#கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வங்கிகள் நிதி, நிறுவனங்கள், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வசூலில் ஏப்ரல் 6 வரை கடுமை காட்ட வேண்டாம், சலுகை கொடுங்கள் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கு உடனே உச்ச நீதிமன்ற தடை பெற்றிருக்கிறது மத்திய அரசு.
அற்ப அரசியல் கொரோனாவை விட ஆபத்தானது.
மருத்துவர் - செவிலியர் பாதுகாப்பில் அரசு கவனம் கூடுதலாக வேண்டும். ரயில் நிலையங்களில் சோதனையில் இருக்கும் செவிலியர்களிடம் மாஸ்க், கையுறைகள் இல்லை.
உடன் நடவடிக்கை தேவை @Vijayabaskarofl