இஸ்லாமியர்களின்
புனித நூலான குர்ஆனில் தற்கா என்ற வார்த்தையே இல்லாத பொழுது
இஸ்லாம் மதத்திற்க்கு எதிராக
தமிழ்நாட்டில் எதற்காக
கல்லறை (தர்கா )அமைத்து இறந்தவர்களை பிரார்த்தனை செய்கிறார்கள்🤔
இது
திருக்குர்ஆனுக்கு விரோதமானது மட்டுமல்ல இஸ்லாத்துக்கும் விரோதமானது
அரபு நாடுகளில் எங்கேயும் தர்ஹா கிடையாது!?!?!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தற்காவானது தர்கா கிடையாது அது கோயிலை ஆக்கிரமிப்பு கட்டப்பட்டுள்ள ஒரு கல்லறை ஆகும் அதனை உடனடியாக அகற்றி மீண்டும் கோவில் வசம் ஒப்படைக்க அரசு நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@barandbench@LiveLawIndia@ASIGoI@PMOIndia@RSSorg@friendsofrss@VHPDigital@hindumunnani_tn@Indumakalktchi
9ஆம் வகுப்பு மாணவி சஞ்சனாவின்..
அழகான கையெழுத்து உலகையே..
வியக்கவைத்துள்ளது! 😍✍️
அவரது வீடியோ உலகம் முழுவதும் 13 கோடி (130 Million) பார்வைகளைக் கடந்து
சாதனை படைத்துள்ளது! 🌍👏
சிறு வயதிலேயே இவ்வளவு திறமையா! வாழ்த்துகள் சஞ்சனா! ❤💐