அவருடைய அழைப்பை ஏற்று எங்கள் காரை கலைக்குடும்பம் கலைக்குழுவின் சார்பாக அங்கு சென்று அவருக்கு நானும் என்னுடைய மகன் ஆகாஷ் அமுதன் அவர்களும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தோம்
அனைவருக்கும் வணக்கம் நம்முடைய காரைக்கால் மண்ணின் மைந்தர் பல வேடங்கள் ஏற்று நடிக்கும் பல்சுவை கலைஞர்.....
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பாசமிகு நண்பர் காரைக்கால் திருநகர் பகுதியை சேர்ந்த திரு.ரஜினி சங்கர் அவர்களுடைய நிகழ்ச்சியானது காரைக்கால் கடற்கரையில் அரங்கேறியது....
இன்று பிறந்த நாள் விழா காணும் புதுவை மாநில பா. ஜ. க பொதுச்செயலாளர்
திரு. ஏம்பலம் செல்வம் ஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐பாஜக விவசாயஅணி காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி.
@kumarayan_p@arjunrammeghwal
இன்று இம் மண்ணுலகை விட்டு பிரிந்த புதுச்சேரி மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவர் ஆறுமுகம் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறங்களை தெரிவிக்கின்றேன்.