ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி ஆரம்பித்தவர்கள் கூட இப்படி வருத்தப்பட்டு இருக்க மாட்டார்கள்....
சின்னையாவும், ஆமையனும் பொட்டி வாங்கி பிழைப்பு நடத்துவதற்காக கட்சியை ஆரம்பித்து விட்டு, இப்போ ஆட்சியைப் பிடிக்கவில்லை என்று படுகின்ற வருத்தம் ரொம்ப அதிகம்.. 🥰
விவரிக்க முடியா பிரியங்களையும்...
குடுக்க முடியாத முத்தங்களையும்
என்றும் மிச்சம் வைத்திருக்கும் பெண்ணின் அன்பில் சரணடைவதைத் தவிற மற்ற அனைத்தும் அர்த்தமற்றதாகவே இருக்கும்❤️!!
விவரிக்க முடியா பிரியங்களையும்...
குடுக்க முடியாத முத்தங்களையும்
என்றும் மிச்சம் வைத்திருக்கும் பெண்ணின் அன்பில் சரணடைவதைத் தவிற மற்ற அனைத்தும் அர்த்தமற்றதாகவே இருக்கும்❤️!!