@mkstalin@TrendsDmk உங்கள் உடல் இன்னும் சரியாகவில்லை என்று தோன்றுகிறது. அதையும் பாருங்கள் முதல்வர் @mkstalin அவர்களே. நீங்கள் நலமாக இருந்தால் இன்னும் நிறைய வேகமாக செயல்படலாம், செயல்படுவீர்கள். நன்றி. நலம் பெறுக.
@RVikraman@RahulGandhi உங்கள் நம்பிக்கையே எனது ஆசையும், ஆனால் அதற்கு காங்கிரஸ் கட்சியும், ராகுலும் இன்னும் தங்களை தயார் படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.
@Dir_Lokesh@ikamalhaasan இந்த வெற்றி உங்கள் மேல் வேறு ஒரு சுமையை ஏற்றி வைத்திருக்கிறது. அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். என்னைப்போன்ற, சினிமாவில் சாதிக்க நினைத்து, சில காரணங்களால் அந்த துறையை தொடர முடியாமல், ஆனால் அந்த வலிகளோடு இருப்பவர்களுக்கு, உங்கள் வெற்றி ஏதோ நானே வெற்றி பெற்றதாக!!! மகிழ்ச்சி!.