@sangeet29332013 மாநாடு நடத்துனதுக்கே பயந்துட்டு இருக்காங்க தலைவரே இலவச சாப்பாடு எல்லாம் கொடுத்தா அவளை நிலைமை என்ன ஆகும் சும்மா பயத்தை காட்டிக்கிட்டே இருக்கீங்களே ப்ரோ அவுங்களுக்கு கலக்கிட்டே இருக்கும்
@PTTVOnlineNews அதே கேள்விதான் நீ மட்டும் என்ன அவ்வளவு பெரிய புடுங்கிளியே போர் நடக்கிற இடத்துல போய் ஆமைக்கறி திண்ணுட்டு வந்தேன் ஊரை ஏமாத்திட்டு சுத்துறியே
@PTTVOnlineNews அந்தக் கோயிலில் வேலை செய்பவர்கள் யார் லட்டு தயாரிக்கும் பணியில் இருப்பவர்கள் யார் எல்லாமே இந்து மதத்தை சேர்ந்த நண்பர்கள் தான் அப்படி இருந்தும் எப்படி இது தவறு நடந்திருக்கிறது மாற்று மதத்தினர் யாரும் அங்கு வேலைக்கு இருக்கவில்லை அப்போது இந்துக்களுக்கு எதிரி யார் இந்துக்களே தவறு யார
@vaigasi_123@PTTVOnlineNews@mkstalin தம்பி இஸ்லாமியர்கள் எந்த மொழியிலும் சொன்னாலும் இவர்கள் இங்க தான் நிக்க வேண்டும் இவர்கள் இங்கதான் வரவேண்டும் அப்படி என்று யாரும் சொல்வதில்லை இந்து கோயிலில் சிலர் மட்டுமே உள்ள போக முடியும் எந்த மதமாக இருந்தாலும் எல்லோரையும் அரவணைப்பதே கடவுளுக்கு பிடிக்கும் அது முதலில் தெரிந்து கொள்