Stand up comedy லயே விட்டிருந்தா நம்ம வீட்டு பிள்ளைங்க வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்...🤧
புட் சட்னி யின் காம நெடி
இவரு தான் இன்னைக்கு பள்ளிக்கல்வித்துறை 😭😭
இந்த வீடியோவை காட்சி படுத்தியவர் திமுகவுக்கு வாக்கு செலுத்தவில்லை, ஸ்டாலின் ஐயா அவர்களை திட்டியும் உள்ளார்.
திருச்சி பஞ்சாப்பூர் பேருந்து நிலையத்தை முதன்முறையாக பார்த்ததும் உணர்ச்சி பொங்க பேசி வீடியோவையும் எடுத்து பதிவு செய்துள்ளார்...
வாழ்த்துக்கள் தம்பி ♥️
"திருமாவளவனுக்கும் எங்களுக்கும் இடையே இருந்தது தேர்தல் கூட்டணி கிடையாது.. அது ஒரு கொள்கை கூட்டணி.."
அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதில்
| #TNAssembly | #VanniArasu
நம்மால் பயனடைந்தவர்கள் நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது என்பதே என் பொது வாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்.
- #திராவிடப்பெருந்தலைவர் கலைஞர்
அடேய் தம்பி நானும் கூட உன்னை என்னமோ நெனச்சேன் டா... 😂🤣😂
கடைசில சொன்னான் பாருங்க ஒரு வார்த்தை.... இந்த வார்த்தையை பாருங்க நீங்களும் சிரிப்பீங்க நான் ரெண்டு நாள் சிரிச்சேன் டேய் தம்பி நீ உன்மையிலேயே பெரிய ஆள் தான் டா என்ன ஒரு பேச்சு 😂
நாம் இந்த தலைமுறையை கல்வியறிவற்ற நிலையிலிருந்து கல்வியறிவு பெற்ற தலைமுறையாக மாற்றினோம்!
இப்போது தவெக இளம் தலைமுறையை மீண்டும் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு தள்ளுகிறது!
என்னா @imrajmohan இந்த தம்பி இந்த கிழி கிழிக்குது இவருக்கு என்ன பதில் சொல்ல போறா நீ எப்பவுமே அடுத்தவங்க மேல பழியை போட்டுட்டு தப்பிச்சிடலாம்னு நினைக்காதே நீ என்ன பண்ணுறான்னு சொல்லு
உன்ன பத்தி தெரிஞ்சிக்கலாம்னு கேள்வி கேட்ட ChatGPT யே காறி துப்புதாமே