பாஜக மீது நமக்கு மாற்று கருத்து உண்டு ஆனால் இந்த விடயத்தில் அஸ்வதாமன் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👌👌👌
அந்த இளைஞனை வேனில் ஏற்றும் போதே வெறியோடு காவல்துறை செயல்படுவதை நம்மால் உணர முடிகின்றது.
அந்த இளைஞனை சட்டப்படி தண்டிப்பதே சரி.
#NewsUpdate | விசிகவினர் மற்றும் காவல்துறையால் தாக்கப்பட்ட ஆகாஷ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பது கண்டனத்திற்குரியது
- கொங்கு ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
#SunNews | #VCK | #Thanjavur
விஜய் அரசு காவல்துறைக்கு கடிவாளம் இல்லாத, இஷ்டத்திற்கு ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.. அதனால் தான் அப்பட்டமாக தஞ்சாவூர் போலீஸ் தவறு என்று தெரிகிறது இருந்தும் இந்த 23 வயது ஆகாஷ் மீது 6 பிரிவுகளில் வழக்கு அவர் வாழ்வை நாசம் செய்ய துடிக்கிறது காவல்துறை..
இவர்கள் அடித்தால் வாங்கி கொண்டு செல்ல வேண்டுமா ???
இந்த நபர் மீது எந்த தவறும் இல்லை. தவறு முதலில் அடித்த காவலர் மீதும் , வழி விடாமல் மறியல் செய்த விசிக மீதும் தான்! உடனடியாக ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைவரும் குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
HOUSE FULL!🔥
The love for Viswanath and Sons is unstoppable! ❤️🎬
Packed audiences and back-to-back houseful shows throughout the weekend! 🙌🔥
Don’t miss the celebration on the big screen! 🎥✨
🎟️ Book your tickets now and experience the magic!
#ViswanathAndSons#Surya
vijayan_cinemas 🇮🇳✨ Big Screen. Big Sound. Bigger Pride.
This Independence Day, celebrate freedom, courage, and pride.
Celebrate India. Celebrate Cinema.
Happy Independence Day! 🎬
Experience the spirit of freedom at Vijayan Cinemas
With 4K | 3D | Dolby Atmos
The Special Mashup Songs are hitting the big screen! 🔥🎶
Get ready to groove along with the electrifying Special Mashup at Viswanath & Sons! ❤️🔥
Experience it on the BIG SCREEN with Dolby Atmos & 4K. 🍿🔊
📲 Book your tickets now on TicketsNew!
#mashup#ViswanathAndSons
The wait is finally over! 🙌🏻
We’re reopening our doors with Viswanath & Sons on 14th August❤️🎥
And yes… a special Suriya Mashup will be screened! 😎🔥
✨ Big Screen. 🔊 Dolby Atmos. 🍿 Pure Theatre Experience.
🎟️ Bookings are now OPEN on TicketNew!
#VishwanathanAndSons
#Vadhandhi2
ஏப்பா 1st 6 எபிசோட் இப்படியா அப்படியா-ன்னு ஒரு ரூட்டை போட்டு கூட்டி போயிட்டு..
கோட்டை எல்லாம் அழிச்சுட்டு வாங்கன்னு சொல்லி ...
கடைசி ரெண்டு எபிசோட் எல்லோரும் பைத்தியம் ஆகுங்கன்னு டிவிஸ்ட் வச்சுட்டானுங்கப்பா 😮🚶
🎬 WE’RE BACK, BIGGER & BETTER THAN EVER! 🔥
The wait is over! ❤️🔥
A brand-new cinema experience awaits you at Vijaya Cinemas — bigger screens, 4K & 3D, Dolby Atmos, and premium cushion seats. 🍿✨
✨ Grand Reopening — August 14, Friday
The experience begins.🎞️🔥