@ramk8060 முதல்ல Madurai-la நடந்த லாக்கப் டெத் உன் கண்ணுக்குத் தெரியலையா? அதைப் பத்திப் பேசாம, சாட்டை மேல கேஸ் போடு, அவன் மேல நடவடிக்கை எடு, இவன் மேல நடவடிக்கை எடுன்னு திசை திருப்புறியே! அசிங்கமா இல்லையா? உன் வீட்ல இப்படி நடந்திருந்தா இப்படித்தான் நடந்துக்குவியாடா?
ஒருவர் உயிரிழந்த துயரத்தில்கூட அரசியல் ஆதாயம் தேடத் துடிக்கும் அளவுக்கு திமுகவினரின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பது வேதனையானது!
ஒருவரின் மரணத்தில்கூட அரசியல் ஆதாயம் தேட வேண்டுமா? மனிதநேயம் என்பதே இல்லையா?
முதலில் ஒரு உயிரிழப்புக்கு உரிய மரியாதை கொடுங்கள். அரசியல் செய்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.
இதை அனுபவித்தவர்களுக்கு தான் இந்த வேதனை புரியும்
இருக்கும் பணம் அனைத்தையும் முதலாக போட்டு பொருள் வாங்கிவிட்டு, எதுவும் விற்பனை ஆகாமல் பசி வரும்போது கூடவே கண்ணில் நீரும் வரும்
😢😢😢
This is really worst every to digest. Brutal Lockup death which says TVK law & order failure. And now all the paid social media influencers of TVK and route mafia diverting with silly things.
#TVK
தவெக என்பது வெறும் 'ரீல்ஸ் குடோன்' என்பதையும், நீங்கள் திரையில் மட்டுமே தோன்றும் 'ரீல்ஸ் முதலமைச்சர்' என்பதையும் உங்கள் ஒவ்வொரு அறிவிப்பும் நிரூபிக்கிறது திரு. @TVKVijayHQ அவர்களே!
Meanwhile all TVK paid influencers & root mafia groups diverting this government’s law and order failure by mocking @Saattaidurai got an case due X-post and diverting it shamelessly!
"போராடுற அளவுக்கு எங்ககிட்ட சக்தி இல்ல... இன்னொரு இழப்பு வந்துடும்னு பயமா இருக்கு சார்" - மதுரையில் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்று உயிரிழந்த பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் பேட்டி
#madurai | #policestation | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
@ramk8060@RameshOffcl Chanting his and the CM’s names at Tiruchendur Soorasamharam? Unheard of in Tamil temple traditions! Would you chant political leaders’ names in churches or mosques? Stop claiming TVK is better than DMK. TVK isn’t just another DMK—it’s a much worse version! #tvk#TVKfails