பல்கலைக்கழகங்களில் செப்.15க்கு பிறகு இறுதி பருவத் தேர்வுகள் நடைபெறும்.
விரிவான தேர்வு அட்டவணை, தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இறுதி ஆண்டு தேர்வுகளை மாணவர்கள் நேரில் வந்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. - அமைச்சர் கே.பி.அன்பழகன். #KPAnbalagan#semesterexams
இந்தியாவிலேயே முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க அம்மா கோவிட் – 19 திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார் https://t.co/qNFXnzsbVw
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது போல திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார். https://t.co/K3FvyDX78r
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த வருடமே வழங்க வேண்டும் எனக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. https://t.co/B35dXpuaif
ஆதார் அல்லது ரேசன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனே வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். https://t.co/i4QnLLcQhd
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் @CMOTamilNadu உத்தரவு பிறப்பித்துள்ளார். https://t.co/y39m7BmS4Z