தருமபுர ஆதீனம் அவர்கள் , உணவுத்துறை அமைச்சர் @AdvocateVenkatP அவர்களின் கோரிக்கையை ஏற்று - தங்களுக்கு சொந்தமான இடங்களில் - எந்த லாப நோக்கும் இல்லாமல் , நெற்கிடங்கு அமைக்க முன்வந்து இருக்கிறார் !
அருமையான முன்னெடுப்பு !! வாழ்க ஆதீனம் !!
டிவிகேல இருந்திருந்தா, கோவையில் ஜெய்ச்சு, தொழில் துறை மந்திரி ஆகி ரீல்ஸ் போடுட்டு இருந்திருக்கலாம்
தலைகீழாக தான் குதிப்பான் இந்த கோட்டை சாமினு இப்படி, வீதிக்கு வர வெச்சுட்டிங்க
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடுமையான காயங்களுக்கு பிறகும் பின்வாங்காமல் தாய் நாட்டையும், மக்களையும் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிப் போராடிய ராணுவ வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தேசப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.