"சொத்தைத் திருடிப் பார்த்திருக்கிறேன், பணத்தைத் திருடிப் பார்த்திருக்கிறேன்.
சில அரசியல் கட்சிகள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து, புகழைத் திருடுவது தமிழ்நாட்டில்தான் பார்க்கிறேன்” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #TVK | #Chennai | #ChennaiProtest | #CJP
#WATCH | தூத்துக்குடி: காவல் நிலையத்தில் மரணமடைந்த அருணாசலம் மற்றும் தவெகவினரால் தாக்கப்பட்ட லிங்ககுமார் ஆகியோரின் குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் திமுக எம்.பி. கனிமொழி
#SunNews | #DMK | #TVK | #Thoothukudi
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விவசாய நிலங்கள் மற்றும் கண்மாய் நீர்வரத்து பாதைகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், கோவிலாங்குளம், உடுப்புகுளம், ஆவரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தனியார் சோலார் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம், விளைநிலங்கள், நீராதாரங்கள் ஆகியவை எந்தச் சூழலிலும் பாதிக்காத வண்ணம் அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், உண்மை நிலையினை ஆய்வு செய்து, விவசாயிகளின் நலனை முன்னிறுத்தும் தீர்வை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
விஜய் முதல்வராக பதவி ஏற்ற பிறகு நடந்த சிறைச்சாலை மரணங்கள் - Lock Up Death
1.வெங்கடேசன்- June 8 சென்னை
2. சபரிவர்மன்- July 13 நாகர்கோவில்
3. பாலாஜி - July 15 புழல் சிறை
4. அருணாசலம் - July 23 தூத்துக்குடி
5 வாரம் 4 மரணம்!
Sorry வேண்டாம் Bro
Justice வேணும்
#WATCH | “ராஜ்பவனில் இருந்து Strict உத்தரவு வந்துடுச்சு.. முதலில் வந்தே மாதரம்.. அடுத்து தேசிய கீதம்.. கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்து”
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குறித்து துணைவேந்தர் சந்திரசேகர் பேட்டி
#SunNews | #Tirunelveli | #VandeMataram | #தமிழ்த்தாய்வாழ்த்து
லாக்கப் டெத் எல்லா ஆட்சியிலும் தான் நடக்கிறது.. இந்த ஆட்சியில் மட்டும் ஒன்னும் நடக்கவில்லை.. அந்த ஆட்சிகளில் இதைவிட அதிகமாகவே நடந்துள்ளது.. செய்தியாளர் கேள்விக்கு வைகோ ஆவேச பதில்...
மனதுக்குள் ரவுடித்தனம் இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகள் தான் வெளி வரும் என நயினார் பேச்சுக்கும் பதிலடி..
#Chennai | #Vaiko | #NainarNagendran | #PolimerNews
"இங்க பார் இனி இந்த பக்கம் வந்தா, உங்க சட்டைப் பைகளில் தலா 50 கிராம் போதைப் பொடியை வைத்துவிடுவேன். அப்புறம் உன் வாழ்க்கையே முடிந்துவிடும்"
மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் அழுகும்படி செய்துவிடுவேன் என மும்பை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மிரட்டியுள்ளார்.
வடக்கு மாணவர்களுக்கு சல்யூட், அவர்கள் இந்தக் காவலரை அம்பலப்படுத்தியதோடு விடாமல் அவமானப்படுத்தியுள்ளனர். 😄
#BanNEET