https://t.co/FxWrLkuO2l you diyaact ceohttps://diyaact.com/theena-ashokkumar/ என்னை பற்றி சமுக வளதங்களில் எழதிய டைக்கட் CEO க்கு என் மனமார்ந்த நன்றிகள்
Thank for the love diyaact CEO❤️❤️
#theeenaashokumar#theenaammk#theenatrk#guest#winner#life
இந்தியா - இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன்.
அத்துடன் சுற்றுலாத்துறை, எரிசக்தி, வர்த்தகம், கல்வி, நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் திறன்விருத்தி ஆகியவற்றில் தொடர்புகளையும் ஒத்துழைப்பினையும் மேலும் வலுவாக்குவதற்ககாகவும் நாம் செயலாற்றியுள்ளோம்.