@imkarjunsampath சம்பத் ஐயா அவர்களுக்கு வணக்கம் நம்ம தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் நாம் குறை சொல்லணும்? அர்ஜுன் சம்பத்து ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்துல போயி ராணுவத்துக்கு கட்டாயம் நீங்க உதவி செய்யணும்? நீங்க முதல்ல அங்க கிளம்புங்க! நாங்க எல்லாம் பின்னாடியே வர்றோம்!
பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் இராணுவத்திற்கு உதவி செய்ய தன்னார்வமாக இளைஞர்கள் மாணவர்கள் அணி சேர்கிறார்கள்.
ஆனால் இந்திய பாகிஸ்தான் யுத்த சூழல் அங்கேயே இருந்து இந்திய இராணுவத்திற்கு துணை நிற்க வேண்டிய தமிழக மாணவர்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறி தமிழகம் வருகை!
ஒரு வீரர்களைப் போல நாம் அவர்களை வரவேற்கிறோம்!
தமிழினத்திற்கு இழுக்கு!
1) https://t.co/dQIBXbz7uX இந்த லிங்கை ஓப்பன் செய்து kongunews007 முகநூல் பக்கத்தில் பாருங்கள்
2)https://t.co/B4OaXnUFLx இந்த லிங்கை ஓப்பன் செய்து kongunews007 youtube சேனலில் பாருங்கள்
பட்டா மாறுதல் கோப்பு நிரந்தரமாக பாதுகாக்க வேண்டிய ஆவணமா Are MTR/PTR files a document to be protected
♓https://t.co/OHirewio2k ♓
#MTR_files#PTR_files#kongunews007
புதிதாக வீடு கட்டுபவரா! முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் / A new home builder! Know this first.🚩 https://t.co/Dvcyqb2qPQ 🚩
147) ரத்து செய்யப்படாத அடமானம், குத்தகை பத்திரங்கள் வில்லங்கச்சான்றில் நிலுவையில் உள்ளது.
#land_right_recovery_social_media_group
ரத்து செய்யப்படாத அடமானம், குத்தகை பத்திரங்கள் வில்லங்கச்சான்றில் நிலுவையில் உள்ளது. தற்போது விற்பனை, செட்டில்மெண்ட் ஆவணங்கள் பதிவுத்துறையில் பதிவு செய்ய என்ன செய்வது?
⭐https://t.co/05QxHbwSpB
#Transfer_of_property_act_1882
sale_agreement_deed #Leese_deed
@slbala உ.பி மாநிலமும் தமிழ்நாடு ஒன்றுதான் என்று சொல்வது போன்று தெரிகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கவில்லை என்று சென்னை காவல்துறை ஆணையரை மதிப்பில்லாத இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்