கையும் களவுமாக பிடிக்கப்பட்டது
தினமும் திருச்சி கரூர் சாலையில் அடாவடி வசூல் ஓட்டுநர்கள் அலறல் யார் இந்த அதிகாரிகள் என கேள்வி
வாழ்த்துக்கள் #advocate சார்
கடைசி வரை பாக்காதீங்க Please .,😳😳😳
உண்மை தெரிஞ்சுடும் ,🫵
அப்புறம் கஷ்டப்பட்ட கம்பெனி பொறுப்பு இல்ல .,🙄🤧
இப்பவே தெளிவா Disclaimer சொல்லிட்டேன் .,
அப்புறம் உங்க இஷ்டம் 🙄
கொள்கை தெளிவற்றவர்களால் ஒருபோதும் தலைவர்களை உருவாக்க முடியாது.
ரசிகர் மன்றங்களையே உருவாக்க முடியும்
@TVKVijayHQ
சமூக வலைதளத்தில் ஏடாகூடமாய் ரசிகர்களை பேச வைப்பது. பின்னர் காலில் விழுந்து சரண் அடைவது
இது ஒரு பொழப்பா விஜய் அண்ணா
இது சட்டமன்றமா பொதுக்கூட்ட மேடையடா நாடகக் பொட்டகையா மூளை இல்லாத முட்டாள்
வாழ்நாள் முழுவது ஊழல் செய்த ஒருத்தன் ஊழலை பற்றி நமக்கு டீச் பண்றான் 😂😂😂
என்ன கொடும கோபால்
நேற்று முழுவதும் காக்ரோச்ஜனதா பார்ட்டியின் தலைவர் தோழர்அபிஜித்தை கண்டிக்கிறோம் என கதறி இருக்கு தக்கூஸ்😂😂😂
மக்கள் பிரச்சினைக்காக ஏதாவது ஒரு போராட்டம் செய்திருக்குமா? இந்த தற்குறிகள்
புடிங்கிருவோம்
அறுத்துருவோம் கிழிச்சுருவோம் தொலைச்சிடுவோம்னு கதறி இருக்கு நேற்று முழுவதும் 😂
எனக்கு தெரிந்து சட்டமன்ற வரலாற்றிலேயே ஆளுங்கட்சியின் உடைய பேச்சு அதிகமாக அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது விஜயினுடைய ஆட்சியில் தான் 😂😂😂
அவைத் தலைவர் பிரபாகரன் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார் இவர்களால்