@DinakaranNews ஆடியோவை ஆய்வு செய்யும்போது frequency spectrum, acoustics, overlapping sounds போன்ற அனைத்தும் அசல் குரல் என Proof செய்கிறது. குரலின் tone, modulation, speech pattern ஆகியவையும் இயல்பாகவே இருக்கிறது. எனவே, இது சத்தியபாமாவின் குரல் என்பதில் சந்தேகம் இல்லை.
“தொடமாட்டேன்,
தொட்டவர்களையும் விடமாட்டேன்”
என பிரச்சாரம் செய்த அரசு,
தவெக வில் இணைந்த விஜயபாஸ்கர் மீதான 4 கோடி ரூபாய் மோசடி வழக்கை முடித்து வைத்தது....
@TamilTheHindu எலும்பு துண்டின் ருசி பேச வைக்கிறது. திமுக வுடன் கூட்டணியில் இருந்ததினால் முனாஃபிக் லீக் உசுரோட இருக்கிறது. அன்றே திமுக கை விட்டிருந்தால் இன்று அப்படி ஒரு கட்சியே தமிழகத்தில் இருந்திருக்காது.