தஞ்சாவூர் எம்எல்ஏவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு செய்து கண்டித்தார் விஜய். ஆனால் எம்எல்ஏ அவர்கள் ஐயா நான் தஞ்சாவூர் எம்எல்ஏ இல்லை வேற ஊர் எம்எல்ஏ என்று சொல்லவும் உடனடியாக கட் செய்தார் விஜய் 😭
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ