Aval Vikatan:
'இலக்கிய ஆளுமை' - தேன்மொழி தாஸ்!
மக்களின் மனங்களை, அவலங்களை, பெண் மனப் போராட்டங்களை சமத்துவ நுண்மையோடு எழுதும் இந்தத் தனித்துவ ‘மை'க்கு, கவிஞர் மனுஷ்யபுத்திரன், இயக்குநர் மதுமிதா ஆகியோர் அவள் விகடனின் ‘இலக்கிய ஆளுமை’ விருது வழங்கி சிறப்பித்தனர்.
#AvalAwards2024
திருவள்ளுவருக்கு காவி பூசுவது
வள்ளுவரை களங்கப்படுத்துவது.
ஆளுநர் மாளிகையில் இதனைச் செய்வது திட்டமிட்டு உலகப் பொதுமறையை சமஸ்கிருத வைதீகமயமாக்க முயலும் அப்பட்டமான சூழ்ச்சி.இது தமிழின அழிப்புக்கான அஸ்திவாரம்.தமிழக அரசு இதனை முறியடிக்க வேண்டும்
- தேன்மொழி தாஸ்
31.05-2026
One of my fav song ❤️💯
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
இலையை போல் என் இதயம் தவறி விழுதே
❤️🫶
#Sumiplaylist 🎵 #tamilsongs
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் ���ீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
சபேஷ் - முரளி இசையில் அழகான பாடல் ,
கவிஞர் தேன்மொழி வரிகளில்
பிரசன்னா மற்றும் கல்யாணி குரலில்
Forgotten gem i would say ♥️♥️♥️
காதலிக்கும்போது நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியேவா இருந்த வரிகள���
திருமணம் பெற்றோரான பிறகு
உன்னை சரணடைந்தேனா மாறும் அழகு
#பட்டாம்பூச்சிப்ளேலிஸ்ட்
சொல் அதிகாரம்
•
தேசத்தின் ஒப்பற்ற செம்மொழியின்
வேர் கிழித்து
ஒரு அந்நிய தேசத்து குழப்பவாதி
திணித்த ஒரு உப்பற்ற மதச் சொல்லில் உழல்கிறது தேசம்
இந்து என்ற சொல்லை அழிக்கும் நாளே
இந்திய தேசத்துக்கு உண்மையான விடுதலை நாள்
•
Thenmozhi Das
17.10.2024
10pm
2007இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரின் இந்த பாட்டு உலகத்தமிழ் ரசிகர்களின் காதல் கீதமாகிடிச்சுன்னு சொன்னா மிகை ஆகாது
இதன் பின��னே ஒரு காதல் நினைவு ஒளிந்திருக்கும்
தேன்மொழி தாஸ் வரிகளில் சங்கீதா ராஜேஸ்வரன் குரலில்
விஜய் ஆண்டனி இசை❤️
#HappyBirthdayVijayantony
2006இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் பிரபலமான டைட்டல் சாங் நம்ம விஜய் ஆண்டனி இசை தானே 🤩😍 தேன்மொழி தாஸ் வரிகளில் C.சத்யா, மாயா குரலில் பள்ளி மாணவர்களின் anthem ஆக இந்த பாட்டு இருந்தது ❤️🔥
#HappyBirthdayVijayantony