Remembering S. Anitha, a brilliant Dalit student who scored 98% in her state board exams, only to have her dreams crushed when the system shifted the goalposts overnight.
She was the first victim of this oppressive and discriminative central exam system called NEET.
NEET continues to disadvantage, exclude students of state-board students and from marginalised communities.
In memory of Anitha, and for the countless rural and marginalised students fighting an unfair fight - Abolish NEET. Decentralise education.
Dharmendra Pradhan's resignation is a hard-earned victory won by students who stood firm in the face of repression, and a major setback for the Union Government that chose to defend a discredited system instead of delivering justice.
But this struggle cannot end with one resignation. The NTA must be fundamentally restructured, and the fight must continue against the National Education Policy, which centralises power and undermines the rights of states. India deserves an education system that is transparent, accountable, and rooted in federalism.
Salute to everyone who fought this battle with courage and unwavering conviction.
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
breaks your heart everytime you listen to her voice, anita is the courage that lives on in us, fuck this fuck ass state that took her and so many others from us.
Now that the minister for Education in the Union Government has resigned, please abolish that Ministry. The Union Government has no business running Education.
Let education belong to its rightful place: states.
ஆசான் மேல உள்ள இருந்த மரியாதை ச்சை
அதிமுக - தவெக சேர்ந்து திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம்
கம்யூனிஸ்ட்கள் ஏற்று கொள்ளவில்லை
- TTV
இதை பத்தி ஒரு சின்ன விசயம் கூட வரல இதுவரை
மொத்த மீடியாவும்
திமுக - அதிமுக ன்னு
அதுவும் உண்மையில்லைன்னும் சொல்லிட்டாரு
Shocking
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!
கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!
பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
Just typical bootlicking broker things.. after finding a new purse.
DMK has never shied away from questioning the BJP or stopped anyone from speaking against it. Try asking Vijay to speak against BJP directly or atleast mention the party by name
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
டாக்டர் படத்துல ஒரு டயலாக் வரும், நான் சொல்லல அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம் அறிவா இருக்காதுன்னு…
யாருக்கு பொருந்துதோ இல்லையோ, நம்ம சனம் ஷட்டிக்கு பொருந்தது
இன்று (24.07.2026), நமது மாண்புமிகு கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களும், மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்களும் இணைந்திருந்த இந்தச் சந்திப்பில், தலைவருடன் 30 நிமிடங்களுக்கும் மேலாக மனமார்ந்த உரையாடலை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தனது பரபரப்பான பணிச்சூழலுக்கு மத்தியிலும், மிகுந்த பொறுமையுடன் எனது கருத்துகளைக் கேட்டறிந்து, அன்போடும் அக்கறையோடும் உரையாடிய தலைவரின் மதிப்புமிக்க அறிவுரைகளும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும்.
அவர்களின் எளிமை, பணிவு, மக்கள் மீதான பேரன்பும் அக்கறையும், சமூக நீதி மீதான உறுதியான அர்ப்பணிப்பும் என்னை ஆழமாக நெகிழச் செய்தன. ஒவ்வொரு சந்திப்பையும் அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றும் அவர்களின் அணுகுமுறை, சிறந்த தலைமைப் பண்புகளின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த மறக்க முடியாத சந்திப்பு, சமூகத்திற்கு நேர்மையுடன் சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தலைவர் வழங்கிய மதிப்புமிக்க அறிவுரைகளும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் எனக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
இந்த இனிய தருணத்தை என் வாழ்நாளில் என்றும் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்.
என்றும் தலைவர் வழியில்.🖤❤️
While the english media is talking about NEET exams reform etc, one person has been forgotten, he name is S. Anitha, a Dalit student who committed suicide. She was the first victim of this oppressive and discriminative central exam system called NEET. It would be respectful to remember her at this moment.