@Madhavanoffici அதிமுக அம்மா இருந்த நாள் முதல் இப்போது வரை உடைக்க காரணம் பிஜேபி பிஜேபி. உள்ளடி வேலை வேலை அவங்கள்...முக்கியம் ஆக ops, செங்கிஸ் போன்றோரை அதிமுக எதிர் கலகம் செய்ய வைத்தது. இந்த கட்சி திருடு பிஜேபி கூட்டணியில் அதிமுக என்று இருந்த சிறுபான்மை, SC ஓட்டு காணாமல் போய் விட்டது.