மக்கள் அலை
அரசியல் • சினிமா • உலக செய்திகள்
பார்வை • விமர்சனம் • பகுப்பாய்வு
என் கருத்துகள் மட்டுமே
“Most people wait for change. A few become the change.”
நிபுணர் குழு மாற்றியமைப்பு
பள்ளி பாடத்திட்டங்கள் - கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
#SchoolCurriculum#TNGovt#MylswamyAnnadurai#ThanthiTV
"தங்களை திராவிடர்கள் என்று சொல்கிக்கொல்லும் இவர்கள்.. மொழி பாரபட்சம் இல்லை, சமூக பாரபட்சம் இல்லை, மத பாரபட்சம் இல்லை என்றும் பேசுகிறார்கள்; அப்படியானால், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு நபர் ஏன் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது?"
"தென் இந்தியாவின் முழு வரலாற்றையும் நன்கு அறிந்தவர் அவர்; அவரது செயல்பாட்டைப் பார்த்த பிறகு பேசலாம்.."
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக K.வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க-வினருக்கு ராதன் பண்டிட் பதிலடி
#RadhanPandit | #TVK | #KVenkatNarayana | #Karnataka | #PolimerNews
Chief Minister Joseph Vijay should categorically reject the Tamil film industry's plans to hold a grand appreciation ceremony for him!
I think this is unnecessary, and @CMOTamilnadu should politely decline this kind of cringe fest for two reasons:
1. @CMOTamilnadu is still new and has not yet achieved enough to warrant a grand appreciation ceremony.
2. This could diminish all the goodwill that @TVKVijayHQ has garnered so far and lead to unnecessary comparisons with Karunanidhi and his self-sponsored "Paasa Thalaivanukku Paaraatu Vizha."
Please don't fall into this trap and damage your own brand!
@TVKVijayHQ@CMOTamilnadu
ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்குச் செல்லும் நிலை..” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
ஒரு சின்ன திருத்தும் , தமிழகம் என்பதற்கு பதிலாக தி மு க என்று மாற்றிக்கொள்ளவும் வாக்கு வங்கியிலிருந்து கூட்டணி கட்சிகள் வரை அனைத்தையும் துலைத்துவிட்ட நிலையில் , உண்மையா உழைத்த கட்சிக்காரர்களை இன்னமும் நம்பாமல் , gen z என்கிற பெயரில் காமெடி செய்துகொண்டிருக்கிறீர்கள்
@BLSTG The stage is set… A new force rises with @TVKVijayHQ and the people behind him. On the other side stand the old powers — DMK, ADMK, and NTK. The battle for Tamil Nadu begins.
Anils living the peak life anybody can live in this planet watching their idol remaining undefeated in both cinema & politics.
Watching superstar fans and DMK stalwarts whining everyday on seeing your success gives you surplus high, man.
Different breed you're @TVKVijayHQ 🛐🔥