இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது...
சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தே��ையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்..
ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்..
ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்..
அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன?
மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்...
ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அ��ு மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை...
https://t.co/ZogNrs8P7j
@sammy_2020May கோலிவுட்டில் பொய் சொல்வதிலும் வடை சுடுவதிலும் முதலிடத்தில் விஜய் ரசிகர்கள். மெர்சல், வரிசு போன்ற படங்களின் போலி வசூல் அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. ஆதாரங்கள்: பல வி���ியோகஸ்தர்கள் மற்றும் ஊடக அறிக்கைகள்.
கண்ணீர் வணக்கம்!
ஈழத்தாயகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக்காலம் தொட்டு தமிழின விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துப் போராடியவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ம.க. சிவாஜிலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற துயரச்ச���ய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன்.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த வீரமிகு வ��்வெட்டித்துறை மண்ணில் பிறந்து, இளம்வயதிலேயே தமிழீழ விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தமிழினத்தின் விடுதலைக்காகப் போராட்ட வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தொடக்கக்காலப் போராளியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக, வடக்கு மாகாண சபை உறுப்பினராக, வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தபோதும், பதவிகளைக் கடந்து தமிழின விடுதலையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு இறுதிமூச்சுவரை பயணித்த பெருந்தகை அவர்.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அளவற்ற பற்றும் பெருமதிப்பும் கொண்டிருந்த ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள், தேசியத்தலைவரின் தமிழீழ விடுதலை இலட்சியத்திற்கு உறுதுணையாக நின்றவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் ஆதரவையும், தமிழினத்தின் தன்னாட்சி உரிமைக்கான குரலையும் எந்தச் சூழலிலும் கைவிடாதவர். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், எத்தனை அச்சுறுத்தல்கள் எழுந்தாலும், தமிழினத்தின் உரிமைக்காக உரக்கக் குரலெழுப்புவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காத பெருந்துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
குறிப்பாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தாயகமே அச்சத்திலும் அடக்குமுறையிலும் உறைந்திருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகளை அழித்தொழிக்க முயன்றவர்களுக்கு எதிராகத் துணிந்து நின்றவர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள். மாவீரர் நாள் நினைவேந்தல்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்கள், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் என எதற்கும் அஞ்சாது முன்னின்று களமாடியவர். விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அழித்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு, அதை நினைவுகூர்ந்து காப்பதும் ஒரு போராட்டம்தான் என்பதைத் தன் வாழ்வால் உணர்த்தியவர்!
எல்லாவற்றிற்கும் மேலாக, நமது தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் உடல்நலிவுற்று மருத்துவச் சிகிச்சைக்காகத் த���ித்தபோது, அவருக்கு உரிய மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சிகள் எவராலும் மறக்கவியலாதவை. அன்னையார் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுவதற்காகப் பல்வேறு தடைகளையும் அரசியல் நெருக்கடிகளையும் எ��ிர்கொண்டு தொடர்ந்து போராடியதோடு, இறுதிக்காலத்தில் அவரை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்ட அவரது மனிதநேயப் பேருள்ளம் என்றும் போற்றுதலுக்குரியது.
தமிழீழ விடுதலைக்காக மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும் அக்கறைகொண்டு செயல்பட்ட ஐயா அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மீதும் அதன் கொள்கை இலட்சியங்களின் மீதும் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய அரசியல் தமிழகத்தில் வலுப்பெற வேண்டும் என்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். என் மீதும் தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பையும் பாசத்தையும் அக்கறையையும் கொண்டிருந்தவர். அரசியல் உறவையும் கடந்து ஓர் அன்புமிகு மூத்த உறவாக அவர் காட்டிய நேசமும், என் மீது கொண்டிருந்த அக்கறையும் என் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, ஓர் அரசியல் தலைவராக, ஒரு விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமல்ல; தமிழீழ விடுதலை எனும் உயரிய இலட்சியத்தை இறுதிமூச்சுவரை இதயத்தில் சுமந்த தமிழினத்தின் உண்மையான பற்றாளராக வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள்!
தமிழினத்தின் விடுதலைக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்துப் போராடிய பெருமதிப்பிற்குரிய ஐயா சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவால் பெருந்துயருற்றுள்ள அவரது குடும்பத���தினர், உறவினர்கள், நண்ப��்கள், ஈழத்தாயக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ்த்தேசிய உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, அவருக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கேள்வி: வெளிநாடு போக உங்களுக்கு எவ்வளவு காசு தரோணும்?
சிவாஜிலிங்கம்: எனக்கு ஒண்டும் வேண்டாம், நீங்கள் போரால பாதிக்கப்பட்ட சனங்களுக்கு கொடுங்கோ அது போதும்
வீடியோ எடுத்த அருண் சித்தார்த் குழுவும், அதனை வெளியிட்ட சிங்கள ஊடகமும் மொக்கையீனப்பட்ட தருணம்.
#ஈழத்தின்குரல்
Thol. Thirumavalavan, President of the Viduthalai Chiruthaigal Katchi (VCK) and Member of the Indian Parliament, paid his final respects to Tamil nationalist Sivajilingam by placing a garland on his mortal remains.
The secretary of Pazha Nedumaran also travelled from India to attend the funeral and pay his respects.
#MkSivajilingam #Tholthirumavalavan
Loved #Scene 🔥
@Suriya_offl sir, the attitude, the style, the charm, the range in performance all made your character extremely captivating to watch. Just wow!
The entire cast and the entire crew have really knocked this one out of the park!
A solid theatrical entertainer!
😊
ஈவேரா என்ற ஈர வெங்காயத்தை இதைவிட கேவலமாக செருப்பால் யாராலும் அடிக்க முடியாது
பெண்களுக்கு சம உரிமை கொடுத்தவர் பாரதியார்.. அவர் மனைவிக்கு சமமான உரிமை கொடுத்தார்..
ஈவேரா என்ற சாணி மணியம்மைக்கு என��ன மரியாதை கொடுத்தான்
சொத்து இன்னொருவர் கையில் சென்று விடக்கூடாது என்று மகனை திருமணம் செய்தவன் ஈவேரா என்ற சாக்கடை
அவனை உச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்று, இல்லாத கதை எல்லாம் அவன் செய்தது போல் கதை கட்டி அவனை திராவிடக் கட்சிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்..
தமிழுக்கும், சமத்துவத்துக்கும், ஜாதி ஒழிப்புக்கும் உண்மையாக போராடிய தலைவர்கள் பெயரை யாருக்கும் தெரியாது.. உண்மையில் இந்த சகோதரி போல் அறிஞர்கள் மேடையில் பேசும்போது தான் தமிழுக்காக சமத்துவத்துக்காக ஜாதி ஒழிவதற்காக ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருப்பதற்காக.. எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தில் போராடி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது..
இங்கு தமிழுக்கும் தேசத்துக்கும் இந்து கலாச்சாரத்துக்கும் எதிராக செயல்பட்ட ஒரு கேடுகெட்ட சாக்கடையின் வரலாறை படிக்க வைத்து மக்களை முட்டாளாக வைத்திருக்கிறார்கள் திராவிட தலைவர்கள்
ஈவேராவின் புத்தகங்களை குப்பையில் போடுங்கள் மக்களை பட���க்க வைக்காதீர்கள் அந்த சாக்கடை எழுதிய நூல்களை..
Just noticed, out of Top 5 of 2026 so far, three films will belong to #TheONE#Suriya sir. Clear dominance at box office, a feat to be celebrated, after the Big Industry Hit of #Jailer2 🏆