Dear GENZ
60 வருட காங்கிரஸ் ஆட்சில ஒரு train கூட விட வக்கு இல்ல மிசோரம் மாநிலத்துக்கு.
இப்போ வந்தே பாரத் ஓடிக்கிட்டு இருக்கு.
நாட்டுக்கு மோடி தான் தேவை ♥️🔥⚡🤘
#modi#india#Bjp
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தனியார் ஒப்பந்த பாதுகாவலரை தரக்குறைவாக பேசிய நபர்..
காரை உள்ளே அனுமதிக்க கூறி தகராறு - வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
#Trichendur | #Temple | #Parking | #Security
சொந்த சுபநிகழ்ச்சிக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தலாமா?!
எங்கள் முதல்வர் சொந்த வாகனத்தை தான் அரசு நிகழ்ச்சிக்கே பயன்படுத்துகிறார் என்று ஒரு பக்கம் சிலாகிப்பது.
மறு பக்கம் அரசு ஊழியர்கள் அரசு வாகனத்தை சொந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவது!
நடவடிக்கை எடுப்பீர்களா
@TamilanParthib1
சென்னை அடையாறில், எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த திமுக மாஜி எம்.பி., அழகிரியின் மகள் கயல்விழி.
#Chennai#SBIBank#BankManager#DMK#MKAlagiri#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
நம் இந்தியப் பாரதத்தில் இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகள் நடந்ததே கிடையாது காங்கிரஸ் காலங்களில்.
ஆனால் நம் பாரத பிரதமர் திரு மோடி ஜியின் ஆட்சியில் அனைத்தும் இன்று சாத்தியமே!
(புகைக்குப் பதிலாகத் தண்ணீரை உமிழும் மேக்கின் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.)