இன்று டெல்லியில், பாரதிய ஜனதா கட்சியின் @BJP4India தேசியத் துணைத் தலைவரும், தமிழக பாஜகவின் புதிய மாநில மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. @rammadhav_ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினேன்.
தமிழகத்தில் @BJP4TamilNadu கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலப் பணிகள் குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
வாழிய பாரதம்!
'मिसाइल मैन', पूर्व राष्ट्रपति, 'भारत रत्न' डॉ. ए.पी.जे. अब्दुल कलाम की पुण्यतिथि पर विनम्र श्रद्धांजलि।
रक्षा व अंतरिक्ष विज्ञान के क्षेत्र में भारत को वैश्विक स्तर पर नई पहचान दिलाने के साथ ही राष्ट्र को परमाणु शक्ति संपन्न बनाने में उनका योगदान अभूतपूर्व है।
उनकी दूरदर्शिता, सादगी एवं राष्ट्रसेवा के प्रति समर्पण युवाओं के लिए प्रेरणा है।
#Reels#விளம்பரம் இதைத் தவிர இந்த ஆட்சியில் பிரயோஜனமாக எதை ஒன்றையும் பார்க்க முடியவில்லை.
சட்டமன்ற உறுப்பினர் எப்போது வட்டார வாகன போக்குவரத்து ஆய்வாளராக மாறினார்? வாகனத்திற்கு FC, RC, Insurance இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து எம்எல்ஏவுக்கு சந்தேகம் இருப்பின் அது குறித்து RTO-க்கு புகார் அளித்து முறைப்படியான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
உங்கள் விளம்பர மோகத்திற்காக, அடிப்படை புரிதல் அற்ற கேள்விகளை கேட்கக் கூடாது. இந்த Reels எடுப்பதற்காக காவல்துறை, அரசு அதிகாரிகள் வேறு உடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு இயந்திரம், நிர்வாகம் போன்றவற்றின் திறன் வீணடிக்கப்படுகிறது.
@TVKVijayHQ@CMOTamilnadu
What started as change is now momentum. Millions of actions. One seamless experience. India didn’t just adopt our tech — it made it its own. From UPI to RuPay and FASTag, our products power everyday life — shorter waits, smoother journeys, easier access.
Maridhas Shocking 😳🤯🤯
TVK Tirunelveli MLA - கனிம கொள்ளையில் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்
TVK Royapuram MLA - ஆட்டோ ஓட்டுநர் இல்லை, அவரிடம் 4 கார்கள் உள்ளது (1 இண்ணோவா)
TVK Virugambakkam MLA - விஜய் ஓட்டுநர் மகன் இல்லை, பினாமி மகன், அவர் பெயரில் 4 நிறுவனங்கள் உள்ளது
அரசியல் ஆதாயத்திற்காகச் சிலர் பரப்பும் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாஜக மாநில இளைஞரணி தலைவர் திரு. @SuryahSG அவர்கள் தகுந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
Why hasn't the Governor invited Thiru.@TVKVijayHQ to form the government yet?
The very same Congress that vehemently opposed the Karnataka Governor's move to invite the single largest party in 2018 is now demanding the Tamil Nadu Governor to invite #TVK
திரு.விஜய் அவர்களை ஆளுநர் இன்னும் ஏன் ஆட்சியமைக்க அழைக்கவில்லை?
2018 கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க-வை ஆளுநர் அழைத்ததை எதிர்த்த காங்கிரஸ், இன்று தமிழகத்தில் த.வெ.க-வை அழைக்கச் சொல்வது ஏன்?
#Vijay #TVKVijay
IUML கட்சி TVK ஆட்சி அமைக்க ஆதரவு தர முடியாது என கூறிவிட்டனர். இப்படி உடனடியாது விசிக கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவோ, ஆதரவு இல்லையோ தெளிவா சொல்லிவிட்டால் குழப்பம் முடிந்தது. சும்மா இழுத்து கொண்டு செல்வது ஏன்?
ஓரு விசயத்தில் நான் IUML கட்சியை பாராட்டுகிறேன். திருமாவளவன், கம்யூனிஸ்ட் செய்வது அநாகரீகம்..
இன்று இப்போது முடிவு சொன்னால் கூட ஆட்சி அமையுமா அமையாதா என்பது தெரிந்து விட போகிறது…
Warmest birthday wishes to our Hon Vice President Thiru C.P. Radhakrishnan avl.
May he continue to inspire and guide with strength and wisdom.
Wishing him good health and many more years in public service.
@CPR_VP
How many seats did our Honourable Home Minister Thiru @AmitShah avl say will be Tamil Nadu’s Lok Sabha seats after the Women's Reservation bill is passed?
59
How many seats did the DMK want?
59
And they still voted against the bill, because they never wanted the women’s reservation bill to succeed. That is their true intent.
In DMK’s growing list of achievements for the DMK in the last 5 years: 2080 Sexual Assaults, 39,999 POCSO cases, and one more feather in their cap; Anti-Women reservation party.
#DMKBetraysWomen
இன்று கோயம்புத்தூரில், கடந்த 5 ஆண்டுகளில் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினராக நான் மேற்கொண்ட நலத்திட்ட பணிகள் தொடர்பான புள்ளிவிவர அறிக்கையை, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நான் வெளியிட, தமிழக பாஜக முன்னாள் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் பெற்றுக்கொண்டார்.
உடன் பாஜக கோயம்புத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர் திரு. ரமேஷ் குமார் அவர்கள்.
ஒட்டுமொத்த பெண்களும் தற்போது வெறுக்கும் ஒரே நபர் நீங்கள் தான் திரு. @mkstalin!
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை சட்டப்பூர்வமாக்கும் மத்திய அரசின் “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா” வை திட்டமிட்டே தடுத்து நிறுத்தி மாபெரும் வரலாற்று பிழையை செய்து விட்டீர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்களை மறைக்க, பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கத் துணிந்த உங்களைப் போன்ற பிற்போக்குவாதியை முதல்வராக பெற்றதற்கு தமிழகமே இன்று வெட்கித் தலைகுனிகிறது.
பெண்கள் பொருளாதார ரீதியாகவோ அல்லது அதிகாரமிக்க பொறுப்புகளிலோ முன்னேறினால் “ஆணாதிக்க” அறிவாலயத்திற்கு கை கால்கள் நடுங்கி வியர்த்து விடும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக திமுக வாய் கிழிய பேசி வந்த பெண்ணியமும், பெண்கள் முன்னேற்றமும் வெறும் காற்றுப் போன பலூன்களாக இன்று தூள் தூளாக சிதறி கிடக்கின்றன.
அதுசரி சொந்த குடும்பத்திற்குள் இருக்கும் பெண் வாரிசுகளையே அரசியலில் முன்னேற விடாமல் தொலை தூரத்திற்கு துரத்தும் உங்கள் கோபலபுர குடும்பம், எங்கள் குடும்பப் பெண்களை மட்டும் முன்னேற விடுமா என்ன?
ஆண்கள் மட்டுமே ஆள வேண்டும், ஆண்கள் மட்டுமே அதிகாரத்தில் அமர வேண்டும், ஆண்களுக்கு மட்டுமே சுயமரியாதை உண்டு, ஆண்களுக்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் உண்டு என்று நினைக்கும் நீங்களும் உங்கள் கட்சியினரும் தமிழகத்தின் சாபக்கேடு! தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதப் பெண்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்த உங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது ஸ்டாலின்!
#DMKBetraysWomen
This is shameful and unprecedented. Everyone who believes in democracy and the empowerment of tribal communities is disheartened.
The pain and anguish expressed by Rashtrapati Ji, who herself hails from a tribal community, has caused immense sadness in the minds of the people of India.
The TMC Government of West Bengal has truly crossed all limits. Their administration is responsible for this insult to the President.
It is equally unfortunate that a subject as important as Santal culture is treated so casually by the West Bengal Government.
The office of the President is above politics and the sanctity of this office should always be respected. One hopes better sense prevails among the West Bengal Government and TMC.
மாண்புமிகு ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்கள், சென்னை மக்கள் மாளிகையில் டாக்டர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப.,(ஓய்வு), திரு. அபய் குமார் சிங், இ. கா.ப., (ஓய்வு) ஆகியோருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கோவையில் விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான மூவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்த கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எந்த ஒரு பெண்ணுக்கும் தீங்கு நேரும் போது விரைவான விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்கப்படுவது அவசியம். அந்த வகையில் கோவையில் பெண்களின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்த இச்சம்பவத்தில் நீதிமன்றம் இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை தண்டித்துள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்னும் உச்சபட்ச தண்டனையை எதிர்பார்த்தோம். இருப்பினும் மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் இவ்வழக்கின் தீர்ப்பானது இனி பெண்களுக்கு தீங்கிழைக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சரியான பாடமாக அமையும்.
மேடை நாகரிகம் என்னவென்ற தெரியாத திமுக பேச்சாளர்கள்..!
பெண்களைக் கேவலமாகப் பேசுவது என்றால் தீய சக்தி திமுக நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அப்படி என்ன ஆனந்தம் தெரியவில்லை. கோவையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் பேசியும், குறிப்பாக நடிகை திரிஷாவை விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
மாற்று கட்சியினரை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை விட்டுவிட்டு இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி தங்களின் தரத்தை தாங்களே குறைத்துக் கொள்வது திமுக நிர்வாகிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மேடைகள் தோறும் பெண்களை இழிவாகப் பேசுங்கள் என்று யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை பல மேடைகளில் அவரின் பேச்சு பெண்களை அவமதிப்பதாகவே உள்ளது.
ஆனால் இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கண்டும் கேட்டும் எதிர்ப்புகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சில நாட்கள் நீக்கி விட்டு மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து இப்படி பேச வைத்துள்ளதுதான் விடியா திமுகவின் கொள்கை. தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடத்துவதுபோல் தனது தலைமையிலான கட்சி நிர்வாகிகள் பேசுவதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது கடும் அதிருப்தியை அளிக்கிறது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றோர்கள் அரசியலுக்கே லாயக்கற்றவர்கள். இனியும் இதுபோல் மேடைகளில் பெண்கள் அவமதிப்பதுபோல் பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்..! #DMKFailsTN