உழைக்கும் மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்போடு உழைத்துக்கொண்டிருக்கும் நம் மகத்தான தலைவர் எழுச்சித்தமிழரின் கரத்தை வலுப்படுத்த தென்னைமரம் சின்னத்தில் வாக்களிப்போம்.
விடுதலைச் சிறுத்தைகளின்
விருதுகள் வழங்கும் விழா- 2021 சென்னையில் வருகின்ற திசம்பர்-24 ஆம் தேதி நடைபெறும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் விழாவில் பங்கேற்று #அம்பேத்கர் சுடர் விருதினை பெற்றுக்கொள்கிறார்.
முதல்வரை சந்தித்த பின்
தலைவர் பேட்டி.
நல்லா கேட்டுக்கங்கடா இனி இந்த ரோட்டுல மஞ்சகலர் கார்,பஸ் லாரினு எது வந்தாலும் பிடிச்சு ஒரு கோடி கேலுங்கடா கொடுக்கலனா அய்யா பேரச்சொல்லி கொளுத்தி விடுங்கடா🔥🔥🔥
சாதிய தமிழ் சூழலில் ஜெய்பீம் என்னும் ஒற்றை திரைப்படத்திற்கு எத்தனை ஏச்சுப் பேச்சு வன்மம்,அவதூறு ,கொலைமிரட்டல் , சாதிய ஆணவம்,கலவவரம், வன்முறை, தீவைப்பு !!
இவை அனைத்தையும் கடந்த முப்பது ஆண்டு காலம் மேலாக களத்தில்
நேருக்கு நேர் சந்திக்கும் தலைவர் எழுச்சித்தமிழர் மற்றும்
இன்று ஆகஸ்டு 24. 2001 ஆம்
ஆண்டு #இனவெறி_எதிர்ப்பு மாநாட்டில் கலந்து
கொள்வதற்காக
தென்னாப்பிரிக்கா சென்றார்
தலைவர் #எழுச்சித்தமிழர்
( தொல். திருமாவளவன்) அவர்கள்
முதல் வெளிநாட்டுப்பயணம் இன்று.
#JUSTIN சென்னை புளியந்தோப்பில் குடிசைமாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்
- தொல்.திருமாவளவன்
சாதி ஒழிப்பு:
பிற சாதிகள் மீதான வெறுப்பை உமிழ்வதோ,ஒரு சமூகத்தின் மீது பாசத்தை வெளிப்படுத்துவதோ அல்ல
வஞ்சிக்கப்பட்வர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்
விலகி நிற்கும் அனைத்து மக்களும் மையநீரோட்டத்தில் இணைவதற்கான போராட்டம்
அப்படி இணைவதால் தான் மக்கள் வலிமை பெறமுடியும்🔥
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் மாம்ழப்பட்டு கிராமத்தில் மினி வாட்டர் டேங்க் சாதி வெறியர்கள் சேதப்படுத்தி அறிந்த விழுப்புரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிய மினி வாட்டர் டேங்க் வைக்கப்பட்டு உள்ளது..
#இது_திருமா_காலம்#தினா_விசிக_சித்தரசூர்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி நியமன ஆணைகளை வழங்கிய மாண்புமிகு முதலவர் அவர்களுக்கு விசிக சார்பில் மனம்நிறைந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏