தமிழ்நாட்டின் பெரும் பலம் எதுவென்றால், அதி மேதாவிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்களால் விளங்கிக்கொள்ள முடியாத ஆளுமைகளையும், தத்துவங்களையும் இங்குள்ள சாமானிய மக்கள் மிக எளிமையாக வரித்துக்கொண்டிருப்பதுதான்!
சென்னையில் இன்று பார்த்த ஒரு ஆட்டோவில் எழுதப்பட்டிருந்த வாசகம்👇