தோழர் @kaviikanna கணக்கை போட்டானுங்க😜 இனி அவர் டிவிட்டருக்கே வரமாட்டாராம் 😜
ஆதறவு அளித்த அனைத்து விசிக மற்றும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தோழர்களுக்கும் நன்றி சொல்ல சொன்னார் 🙏
தோழர் @kaviikanna கணக்கை போட்டானுங்க😜 இனி அவர் டிவிட்டருக்கே வரமாட்டாராம் 😜
ஆதறவு அளித்த அனைத்து விசிக மற்றும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தோழர்களுக்கும் நன்றி சொல்ல சொன்னார் 🙏
உழைப்பாளர்கள் தினத்தில் ஏன் டாக்டர் அம்பேத்கர் அவர்களை நினைவு கூற வேண்டும்?
மேலே உள்ள தலைப்பில் தற்போது space கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
தோழர்கள் வந்து உங்கள் கருத்தினை பதிவு செய்யவும் பேசும் வாய்ப்பு அளிக்கப்படும்
https://t.co/txBynNBgAL
அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்..
அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்..
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்த போது பெரியய்யா பாடிய பாடல் 🤣🤣🤣