சரியான அடி கொடுத்தார் தாத்தா
கரப்பான்பூச்சி: மாணவர்கள் மீது யார் யார் தடியடி நடத்தினார்களோ அத்தனை பேரும் பதவியை விட்டு விலகனும்.
இடை மறித்து ஒரு தாத்தா....
தாத்தா: இந்த உலகத்தில நீங்க மட்டும் தான் போராடுறீங்களா? ரோட்ல இருக்கு வேண்டிய பூரா அடிச்சி உடைக்கறீங்க. ரோட்டோரத்தில் இருக்குற தள்ளுவண்டிக் கடைகளைப் பூரா சேதப்படுத்தறீங்க. பின்ன உங்களை அடிக்காம கொஞ்சுவாங்களா ? ஒரு இந்தியனா வாழ்ந்து காட்டுங்க...
வட இந்தியாவுலதான் இப்டிலாம் கழிப்பறை கட்டுவாங்கனு கிண்டல் பண்ணுவோம். இப்ப தமிழ்நாட்டிலுமா? 😌😌😌
அதுவும் அரசு மேல்நிலைப்பள்ளியில், அது ஏனோ தெரியவில்லை அரசு பள்ளிகள், அரசு பள்ளி மாணவர்கள் என்றாலே அலட்சியம்தான்😳😳😳
இதுக்கு ₹34லட்சம் பில்லு வேற போட்ருக்காங்க,
@Sammattii_ தம்பி உன் பொழப்பு எப்படின்னு எனக்கு தெரியாது ஆனால் சோசியல் மீடியா என்ற ஒரே காரணத்தினால் நாவை அடக்கி அமைதியாக போய்க்கொண்டிருக்கிறோம் தயவு செய்து வாயை மட்டுமல்ல நவ துவாரத்தையும் பொத்திக்கொண்டு அப்படியே போய்விடு
26தேதி - சென்னை
27தேதி - கள்ளக்குறிச்சி
28தேதி - புதுக்கோட்டை
ஸ்டாலின் சாதனை விளக்க கூட்டம் நடக்குற இடமா.?
இல்ல கற்பழிப்பு நடந்தாக மக்கள் குற்றச்சாட்டும் இடங்கள்
கருணாநிதி மவன் ஸ்டாலின் ஆட்சி செய்யுற லட்சணம் இது தான்🤧
ரூ.62 லட்சத்தில் கட்டி திறக்கப்பட்ட அரசுப் பள்ளியின் மேற்கூரை பூச்சு 3 மாதத்தில் இடிந்து விழுந்து விபத்து..
#Kanchipuram | #School | #Roof | #PolimerNews