Special pujas are held every month on Sankadahara Chaturthi, Shashti, Pournami and Amavasya. For special pujas on birthdays, +91944307575, +917598600019.
This is the genuine love that the people of India have for PM Modi, visible on such a massive scale.
Over 13,000 students performed the vibrant Dhimsa dance during the inauguration of the Bhogapuram Airport.
This extraordinary gesture reflected the warmth of the people of Andhra Pradesh and showed how PM Modi is loved by every generation of India. 🤩
Watch. 🔽
ராஜராஜ சோழன், குலோத்துங்கன் என்று அரசர்கள் திருமுறைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்திருக்கின்றனர். கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அவற்றைப் பொறித்து வைத்திருக்கின்றனர். தற்போது தருமை ஆதீனம் அவற்றை தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப App களில் படிக்கவும் வசதி செய்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.
மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள்.
புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையரை ஆசீர்வாதம் செய்ய வந்த அகோரிகள்... உயர் அதிகாரிகளை சந்திக்க முயற்சி!
Chennai | PoliceCommissioner | 01 Aug 2026
#NewsTamil24x7#Aghori
दस महाविद्याओं का ग्रहों से संबंध
तांत्रिक परंपराओं में दस महाविद्याओं का ग्रहों से संबंध साधक को ग्रहदोषों की शांति, आध्यात्मिक उन्नति और आंतरिक शक्ति प्रदान करने वाला माना जाता है। अलग-अलग तांत्रिक ग्रंथों और परंपराओं में कुछ मतभेद मिलते हैं, लेकिन सामान्यतः निम्न संबंध व्यापक रूप से स्वीकार किए जाते हैं।🧵
ஓபிஎஸ் தவெக செல்ல இதுதான் காரணமா?
அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், திமுகவிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக மீண்டும் செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன..
தன்னுடைய அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் தனக்குள்ள பாரம்பரிய செல்வாக்கை நிரூபிக்கவும் ஓபிஎஸ் பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்.. திமுகவில் இணைந்தும்கூட, எதிர்பார்த்த பலன் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கவில்லையாம்.
திமுக கூட்டணிக்குள் ஓபிஎஸ் வந்தபோதிலும், கட்சித் தலைமை அவருக்கு உரிய முக்கியத்துவத்தையோ அல்லது அதிகாரப்பூர்வ பொறுப்புகளையோ இதுவரை வழங்கவில்லை என்ற அதிருப்தி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே புகைந்துகொண்டே இருந்தது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு, திமுக போன்ற மூத்த கட்சியில் உடனடியாக முக்கிய பொறுப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
. இப்படிப்பட்ட சூழலில் மகன் ரவீந்திரநாத்தின் ஆலோசனையின் பேரில், தவெக பக்கம் அவரது கவனம் திரும்பியிருக்கிறதாம்..
அதேபோல தவெகவுக்கும் தென் மாவட்டங்களில், தங்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்த அனுபவமிக்க, முகவரி தெரிந்த ஒரு சீனியர் தலைவர் தேவைப்படுகிறார். தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் தனிப்பட்ட சமூக செல்வாக்கு, தவெகவின் தென் மண்டல அடித்தளத்தை வலுப்படுத்த உதவும் என்று தவெக தலைமையும் கணக்கு போடுகிறது.
தவெகவில் ஓபிஎஸ் இணையும்பட்சத்தில், தனது தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களம் இறங்கி வெற்றிபெறுவதன் மூலம் தன்னுடைய சுய பலத்தை காட்ட ஓபிஎஸ் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத்துக்குத் தேனி தொகுதியில் தவெக சார்பில் வாய்ப்பு பெறுவதும் இந்த அரசியல் நகர்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை இது வெறும் கட்சி மாறுதல் மட்டுமல்ல, தனது அரசியல் வாழ்வின் பிழைப்புக்கான போராட்டம் என்றே சொல்லலாம். அதேசமயம் தவெக தலைவர் விஜய்க்கும் அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய புள்ளிகளைத் தன் பக்கம் இழுப்பது, தனது கட்சியை ஒரே இரவில் பக்குவப்பட்ட அரசியல் அமைப்பாக காட்ட உதவும்.
‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே’ என்ற பழமொழி பழசாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், 'பணம் இருந்தால் உலகையே விலைக்கு வாங்கிவிடலாம்' என்ற எண்ணம் மனித மனங்களில் ஆழமாக வேரூன்றிவிட்டது. தவறு செய்தவன் தப்பிப்பதற்கும், குற்றம் செய்தவன் உத்தமனாவதற்கும், தோற்றவன் வெற்றி பெறுவதற்கும் பணம் மட்டுமே பிரதான காரணியாக மாறி நிற்கும் கசப்பான நிதர்சனத்தை இன்றைய சமூகம் தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியவர்களோ, சமூகத்திலும் அரசியலிலும் தவறான வழிகளில் சென்று கெட்ட பெயர் எடுத்தவர்களோ—திடீரென பெருஞ்செல்வத்தைச் சேர்த்துவிட்டால், அவர்களின் கடந்த காலம் அப்படியே மறைக்கப்பட்டு விடுகிறது. தான் சேர்த்த பணத்தில் ஒரு சிறு பகுதியை ‘சமூக சேவை’ என்ற போர்வையில் மக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கும் போது, நேற்று வரை அவரைப் பார்த்து காறி உப்பிய சமூகம், இன்று அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.
தவறான வழியில் வந்த பணமாக இருந்தாலும், அது கொடையாக மாறும்போது புனிதமடைந்து விடுகிறது என்ற விசித்திரமான தர்க்கம் இங்கே நிலவுகிறது. பணத்தால் ஓட்டுகளை வாங்கிவிடலாம், பணத்தால் குற்ற உணர்ச்சியைக் கழுவிவிடலாம், பணத்தால் அதிகாரத்தின் கதவுகளைத் தட்டி தனக்கான நீதியை மாற்றியமைத்து விடலாம் என்ற தன்னம்பிக்கை மனிதர்களுக்கு வருவது, அவர்களின் தவறு மட்டுமல்ல — அதை ஏற்றுக்கொள்ளும் சமூகத்தின் பலவீனமும்தான்.
பேரறிஞர் அண்ணா அன்று சொன்னார், "மக்கள் மாறக்கூடியவர்கள்" என்று. ஆனால், அந்த மாற்றம் சிந்தனை தெளிவினால் வருகிறதா என்றால், பெரும்பாலான நேரங்களில் இல்லை. அது சுயநலத்தாலும், தற்காலிகப் பயன்பாட்டாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
நேற்று வரை ஒருவரை எதற்கெல்லாம் திட்டித் தீர்த்தோமோ, அவரே நாளை நமக்கு ஒரு நன்மையையோ அல்லது பணத்தையோ தரும்போது, அதே நாக்கு அவரை "வள்ளல்" என்றும் "உத்தமர்" என்றும் புகழத் தொடங்கிவிடுகிறது. திட்டிய அதே வாய்தான் பாராட்டுகிறது; தூற்றிய அதே நாக்குதான் போற்றுகிறது. மனிதர்களின் கோபமும், மானமும், கொள்கைகளும் பணத்தின் முன் எவ்வளவு சீக்கிரமாகத் தளர்ந்து போகின்றன என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று எதுவுமில்லை.
இன்றைய மனிதர்களுக்கு நினைவாற்றல் மிகக் குறைவு; குறிப்பாக, பணக்காரர்களின் கடந்த காலத்தைப் பற்றிய நினைவாற்றல் அறவே இல்லை. ஒரு மனிதன் எவ்வாறு அந்தப் பணத்தைச் சம்பாதித்தான், யாரையெல்லாம் ஏமாற்றி அந்த உயரத்தை அடைந்தான் என்பதையெல்லாம் சமூகம் மிக எளிதாக மறந்துவிடுகிறது. அவனிடம் இப்போது பணம் இருக்கிறதா? அவனால் நமக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா? என்பது மட்டுமே இன்றைய அளவுகோல்.
இந்த மனப்பான்மைதான், தவறு செய்பவர்களுக்குத் துணிச்சலைத் தருகிறது. "எவ்வளவு வேண்டுமானாலும் தவறு செய்வோம், பிறகு கொஞ்சத்தைக் கொடுத்து நல்லவன் ஆகிவிடுவோம்" என்ற எண்ணத்தை இதுவே விதைக்கிறது.
பணம் மனிதனின் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி மட்டுமே; அது ஒரு மனிதனின் யோக்கியதையைத் தீர்மானிக்கும் அளவுகோல் அல்ல. ஆனால், பணத்தைக் கண்டு மயங்கி, நேற்றைய குற்றங்களை இன்றைய கொடைகளால் மன்னிக்கத் தொடங்கும் போது, சமூகம் தன் தர்மத்தை இழக்கிறது.
தூற்றும் நாக்குகள் போற்றத் தொடங்கலாம், கெட்ட பெயர் எடுத்தவர்கள் உத்தமர்களாக வேடமிடலாம். ஆனால், பணத்தால் மனிதர்களின் முகமூடிகளை மட்டுமே விலைக்கு வாங்க முடியும் — அவர்களின் உண்மையான யோக்கியதையை அல்ல. போலியான புகழுரைகளுக்கும், பணத்தின் பளபளப்பிற்கும் பின்னால் இருக்கும் உண்மையை உணரத் தவறினால், தர்மமும் நீதியும் பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்குள் முடங்கிப்போகும் ஆபத்து எப்போதுமே இருக்கும்.
குரு பூர்ணிமா வாழ்த்து
குருவே சிவம்! சிவமே குரு!
குரு பூர்ணிமா என்னும் புண்ணிய நாளில், ஸ்ரீ தன தீபா தயாளு லிங்கேஸ்வரரின் திருவருளும், குருவின் பேரருளும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், அனைத்து பக்தர்களுக்கும் என்றும் கிட்டிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அறம் பெருகட்டும்!
அன்பு பெருகட்டும்!
ஆன்மிகம் வளரட்டும்!
ஆரோக்கியம் நிலைக்கட்டும்!
செல்வம் செழிக்கட்டும்!
சிவானுபூதி மலரட்டும்!
"குரு அருளே திருவருள்; திருவருளே வாழ்வின் பேரொளி."
ஓம் நமசிவாய!
அருட்பெருஞ்சோதி ஸ்ரீ தன தீபா தயாளு லிங்கேஸ்வரர் திருவடிகள் என்றும் நமக்குத் துணையாக இருப்பதாக!
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
உங்களை அன்புடன் வரவேற்கிறது!
சாந்தி நிதியகம்
ஸ்ரீ சாந்தி ட்ராவல்ஸ்
1.. மிகக் குறைந்த வட்டியில் நகைக் கடன்
கிராம் ஒன்றுக்கு ரூபாய் 11000 ஆயிரம்
2.. விமான நுழைவு சீட்டு முன்பதிவு
3.. சிறப்பு குழு கட்டணத்தில் விமான நுழைவு சீட்டு முன்பதிவு
(Special Group Fare)
4.. விசா Online Visa Booking
Dubai USA UK Vietnam Combodia Sri Lanka South Korea Japan Service
5.. Mobile Recharge
DTH Recharge
Electricity bill
Gas booking
Insurance Premiums
6.. Bus Ticket Booking
7.. International Hotel Booking
8.. Travel Insurance
9.. International and Domestic Family Holiday Tour's Booking
10... Domastic and International Crush Booking
(கப்பல் சுற்றுலா)
11.. Marriage and University Sertificate Emphasis Auttusted
12.. International Courier Cargo Parcel Service.
13.. International Money Transfer A Telegraphic Transfer (TT) is a secure, electronic bank-to-bank method for moving funds, primarily used for international transactions . Available Service in Sri Shanthi Travels 🧳.
உங்களின் அனைத்து பயணத் தேவைகளுக்கும் (விமான நுழைவு சீட்டு, பேருந்து நுழைவு சீட்டு, - டிக்கெட் முன்பதிவு) மிகச்சிறந்த சேவையை, மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கிட நாங்கள் தயாராக உள்ளோம்.
உங்கள் பயணம் இனிமையாகவும், பாதுகாப்பாகவும் அமைய எங்களை இன்றே அழையுங்கள்/தொடர்புகொள்ளுங்கள்.
உங்களின் நம்பிக்கைக்குரிய தோழனாக என்றும் சேவை செய்யக் காத்திருக்கிறோம். ஸ்ரீ சிவ துர்கா மந்த்ராலயம், ஸ்ரீ கூஷ்மாண்டா துர்கா தேவி அருள் புரிய வேண்டுகிறோம்.
!!நன்றி!!🙏
ஸ்ரீ சாந்தி ட்ராவல்ஸ் குழுமம்.
Cell Phone: +91 94430 75753, +91 75986 00019.