#TVK தலைவர் சி.ஜோசப் விஜய் சொன்ன வார்த்தை - “கம்யூனிஸ்டுகள் எப்போதும் மக்களுக்காகத்தான் குரல் கொடுப்பீர்கள்; மக்களோடுதான் நிற்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.” - தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM#TVK More: https://t.co/KZg5xtlLjp
#BREAKING || தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் - ஆதவ் ஆர்ஜுனா
திருமாவளவனிடம் இருந்து ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்றார்
வி.சி.க.வின் 2 எம்.எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளதால் த.வெ.க. பெரும்பான்மைக்கான 118 இடங்களை பெற்றது
ஏற்கனவே காங்.(5), இந்திய கம்யூ. (2), மா. கம்யூ. (2) ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவளித்துள்ளது
#TVK | #CPI | #CPM | #Congress | #Thrirumavalavn | #Politics | #PolimerNews
முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் காலடி வைத்த விஜய்…. த.வெ.க ஆட்சியமைக்க ஆதரவளித்ததற்காக நேரில் சென்று நன்றி.. வாசல் வரை வந்து விஜய்யை அழைத்து சென்ற காட்சிகள்..!
#Chennai | #TVK | #TVKVijay | #CPI | #Politics | #PolimerNews
தவெக ஆட்சி அமைக்க #CPIM ஆதரவளித்துள்ளதையடுத்து #TVK தலைவர் சி.ஜோசப் விஜய், #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் #CPIM மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, அகில இந்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.