நடிகர் விஜயின் பொய் பரப்புரை.
நீட் தேர்விற்கு எதிராக உண்ணாவிர போராட்டம் நடந்தும் சோனம் வாங்சுங்கை சந்தித்து ஆதரவு தெரிவிக்க தைரியம் இல்லாத நடிகர் விஜய்..
நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டால் பிஜேபியின் கோபத்திற்கு ஆளாவேண்டிவரும் என்று அச்சப்படும் நடிகர் விஜய்..
போராட்டத்தில் கலந்துகொண்டதுபோல பொய் செய்தி பரப்பில்.. மக்களை முட்டாளாக்கும் வேலையை செய்கிறார்..
இப்படி ஒரு அருவருக்கத்தக்க அரசியலை இப்போதுதான் பார்க்கிறேன்..
#TVKVijayFails
தவெகவின் 100 கோடி ஊழல்..
கடந்த ஆட்சியில் Fixed இவ்வளவு கொடுத்திருப்பாங்க
இந்த ஆட்சியில் Flexible கொடுக்கிறதை வாங்குகிறார்கள்..
சாட்டை துரைமுருகன் அவர்களின் சிறப்பு நேர்காணல்
👇
https://t.co/DLWd5oTqgQ
#SattaiDuraimurugan#Interview#EngalDesamOfficial
வரி கொடுக்க முடியாதுன்னு மோடியை எச்சரித்த விஜய்....
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையில் இலவச மருத்துவம்....
கிராமம் தோறும் கோசாலை அமைக்கும் விஜய்...
இப்படியெல்லாம் ரூட் மாபியா fake news பரப்பிக்கிட்டு இருக்கானுங்க...
விஜயை அடுத்த பிரதமரா ஆக்குறதுக்கு எல்லா வேலையும் பார்க்க ஆரம்பிச்சுட்டானுங்க 😂😂
vijay vs modi 🔥🔥🔥😂
சிறைக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சபரிவர்மன் உடலை வாங்க மறுத்து நான்கு நாட்களாக அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள் நிவாரணம் அளிக்கச் சென்றபோதும் அதனை வாங்க மறுத்திருக்கிறார் சபரிவர்மனின் மனைவி.
அதுசரி! அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும், இரங்கல் தெரிவிக்கவும், இக்கோரச்சம்பவம் குறித்து வாய்திறக்கவும் முதல்வர் விஜய்க்கு என்ன தயக்கம்?
திருமாவிற்கும் அமைச்சர் வன்னியரசுக்கும் எந்த கூட்டணி போனாலும் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கும் வேலையை கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கும் சளைக்காமல் பொய்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். நேற்று ஒன்று இன்று ஒன்று என பேசுவதை பார்த்தால் திருமாவிற்கு கொஞ்சம் ஓய்வும் மருத்துவமும் தேவை.
பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு பொய் பேசும் அமைச்சர் வன்னியரசுக்கு நேரடியாக சவால் விடுகிறேன் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது வேட்பாளர் என்று எங்காவது இதுவரை பேசியதாகவோ அதற்கான முன்னெடுப்புகளை செய்ததாகவோ நிரூபிக்க வேண்டும் இல்லையேல் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். @VanniArasu_VCK
அதெப்படி திமிங்கிலம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.13000 க்கு விற்பனை ஆகும்போது அரசுக்கு மட்டும் ரூ. 5725 க்கு அதே 22 காரட் தங்கத்தை கொடுக்க முடியும்?!
இதில் செய்கூலி, சேதாரம் வேற வரும்! அப்போ இவ்வளவுநாள் அரசுக்கு வரியாக ரூ. 7275 நாம கொடுத்துட்டு இருந்தோமா?! இல்லை தவெக அரசு தங்கத்துக்கு பதில் தகரத்தில் மோதிரம் போடுமா?!
தாய்மாமன் தகர மோதிரம் திட்டம்?!
காவல்துறை மக்களை அடிக்கும் அதிகாரம் படைத்தது என்கிற எண்ணம் நமது சமூகத்தில் ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. அந்த எண்ணம்தான் காவல் சித்ரவதைக்கு ஒரு வகையில் காரணமாக அமைகிறது.
-காவல்துறை சீர்திருத்தத்துக்காக அமைக்கப்பட்ட பத்மநாபய்யா கமிட்டியின் ஆய்வு (2000)
நேற்று ஒரு பக்கம் தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை தரம் பரிசோதித்து, கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation - TNMSC) மூலமாக இதுவரை இல்லாத நடைமுறையாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக $755 கோடிக்கு மோதிரம் வாங்க டெண்டர் விட்டுவிட்டு..
நேற்று அதே நேரம் இன்னொரு பக்கம் முதல்வர் விஜயால் தொடங்கப்பட்ட 'நலம் TN' டிஜிட்டல் தளம் மூலமாக அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காக பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் (Corporate Social Responsibility - CSR) தங்கள் பிறந்தநாள், திருமண நாள் போன்ற சுபநிகழ்ச்சிகளில் அரசு மருத்துவமனைகளுக்கு நிதி நன்கொடை வழங்க அமைச்சர் அருண்ராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கே பணமில்லாமல் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைமையில் எதற்கு தங்கமோதிரம் திட்டம்?
மோதிரத்தை விட மக்கள் உயிர்காக்கும் மருத்துவமனைகள் மருத்துகள் மருத்துவ சாதனங்கள் தானே முக்கியம்?
பல மருத்துவர்களுக்கு சம்பள பாக்கி இருக்கிறது, பல செவிலியர்கள் உரிய ஊதியம் கேட்டும் பணி நிரந்தரம் கேட்டும் போராடுகையில் 755 கோடியை இப்படி இலவசங்களுக்கு ஒதுக்குவீர்களா?
உங்களின் ஒட்டு பிச்சைக்காக மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வீர்களா?
இது தான் மாற்றமா @CMOTamilnadu