RAGUL GANDHI- “we were being Arrested…why were you having coffee with a CM who will not speak against the SIR ?
போன்ற பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் மாணவ கூட்டமைப்பினர் இன்று காலை பெசன்ட் நகரில் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு பொது மக்களின் கவனத்தை ஈரத்துகொண்டிருந்தனார்...
டெல்லி போலீஸ் பெண்கள் மீது எங்கே கைவைத்து என்ன பண்ணுகிறது பாருங்கள்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பேரணி 👇
> வாக்காளர் உரிமைகளுக்காக நேஹா போரா பேரணியில் பங்கேற்கிறார்
> டெல்லி காவலர் ஒருவர் அவரைத் தவறான முறையில் தொடுகிறார்
> அவர் திரும்பி நின்று, கேமராவின் முன்னாலேயே
#WATCH | கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தி போலீஸ் வாகனத்தை இடைமறித்த பெண்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராடும் இளைஞர்களை டெல்லி போலீசார் கைது செய்து வருகின்றனர்.
#SunNews | #DelhiPolice | #GyaneshKumar
நடமாடும் சிறைவண்டியில் SFI தோழர்கள். இது எத்தகைய சிறைபிடிப்பு!?
மோடி-ஷா-டெல்லி காவல்துறை-RSS கூட்டணி நம் நாட்டில் மிகக் கொடூரமான காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது! இத்தகைய கொடூரத்தை இந்நாடு இதற்கு முன் கண்டதில்லை!!!
இது மனித உரிமை மீறல்!!!!
TVK கட்சி BJP யின் 'B' Team nu சொன்னா எந்த தற்குறியும் நம்ப மாட்றான்..
டேய் உங்கொண்ணன் டெல்லியின்
#அறிவிக்கப்படாத_அடிமை டா
புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்க மோடி & விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில்
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை வரவேற்பு