https://t.co/HRO3hSbSHW
தூத்துக்குடி மாவட்டத்தில் 6,17,104 வாக்காளர்கள், மாநகராட்சியில் 3,22,388 வாக்காளர்கள் - நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியீடு.!
#Thoothukudi@CollectorTuty
https://t.co/DKgw0TkJX7
சமூக நலத்துறை சார்பில் பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.!
#Thoothukudi@geethajeevandmk@CollectorTuty
*🅱️IG 🅱️REAKING*
*✅விபத்��ுக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களின் விவரம் வெளியானது..!*
*✅முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் பலியானதாக தகவல்!!*
#ArmyHelicopter #HelicopterCrash #BipinRawat #Coonoor
military chopper crashed - CDS Bipin Rawat, his staff and some family members were in the chopper.!?
crashed Search and rescue operations launched from nearby bases.
#IndianArmy#CDS#Helicoptercrash#Ooty#kunnoor
மின்சார சட்டத் திருத்த முடிவினை வாபஸ் பெற வேண்டும் -பிரதமருக்கு முதல்வர் #மு_க_ஸ்டாலின் கடிதம்
தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ள மின்சார சட்டத் திருத்த முடிவினை வாபஸ் பெற வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் #மு_க_ஸ்டாலின் கடிதம்
#MKStalin#TNGovt#NarendraModi
BREAKING
"பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை" - போக்குவரத்துத்துறை
#Students#Bus#footboard