பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளை முன்னுணர்ந்து, தேர்தல் நேரத்தில், 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' வழங்குவதைத் தடுக்க அவர்கள் செய்த சதியை முறியடித்தார் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள்
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான உரிமைத் தொகையுடன் கோடை கால சிறப்பு நிதி 2000 சேர்த்து 5000 ரூபாய் 1.31 கோடி பெ���்களின் வங்கி கணக்கில்
வரவு வைக்கப்பட்டது முதல்வரின் போற்றுதலுக்குரிய நடவடிக்கை.
அத்துடன், கழகம் மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மகளிருக்கான உரிமைத் தொகையை ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார் மாண்புமிகு முதல்வர்!
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்திட…
தூத்துக்குடி மென்மேலும் வளர்ச்சி பெற்றிட.. #வாக்களிப்பீர்_உதயசூரியன்
#VoteForDMK
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னே��்றக் கழகம் போட்டியிடும் நிலையில், தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வரும் கழகத் தலைவருமான தளபதியார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட,
தூத்துக்குடி மென்மேலும் வளர்ந்திட அயராத உழைப்பை செலுத்துவோம்!
உங்கள் வாக்கு… உங்கள் உரிமைகளை காக்கும் வாக்கு…
உதயசூரியன் சின்னத்துக��கே!
நன்றி
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
பிடிச்ச பொருளை வாங்கலாம், பழைய பொருளை மாத்தலாம்! ₹8000 கூப்பனுடன் பெண்களின் குரலாய் ஒலிக்கும் அரசு
இது நடந்துட்டு இருக்குற நிஜம்.. இனியும் நடக்க போற நிஜம்.
#VoteForDMK
வில்லிவ��க்கம் சட்டமன்றத் தொகுதியில் 95-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (11.04.2026) பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல��ைச்சர் தலைவர்
திரு .M. K. Stalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சி தொடர, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக என்னை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கே.
#VellumVillivakkamDMK #StalinWave2026 #UdhayBrotherhoodKarthik