"கடந்த ஆட்சியில குடிசை போடமுடியாம ஒரே பிரச்சனையா இருந்துச்சு.. குடிச்சிட்டு வந்து பெண்கள் பக்கத்துல படுக்குறாங்க.. எங்களால ரோட்டுல படுக்க முடியல.." ஆனா., இந்த த.வெ.க ஆட்சியில தைரியமா குடிசை போட்டுக்கோங்கனு சொல்லிட்டாங்க.. தங்களுக்கு வேண்டிய இடத்தை த.வெ.க அரசு தந்ததாக கூறி நரிக்குறவர்கள் மகிழ்ச்சி பேட்டி
#Tiruvallur | #TVK | #CMVijay | #PolimerNews
A poor woman went to fill petrol in her ₹4.50 crore Land Rover Defender car. She asked for ₹20,000 worth of petrol.
But suddenly, she noticed the meter and saw that it had stopped at only ₹19,500. The poor woman immediately got angry and said, *“What’s this, brother? ₹500 less? Are you trying to cheat me just because I’m poor?”*
After arguing for nearly 10 minutes, the petrol pump worker admitted the mistake and returned ₹500 to madam.
For the last 4–5 days, I’ve been noticing that fraud and misbehavior at petrol pumps seem to be increasing. The licenses of such petrol pumps should be canceled.
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
இவரை பார்த்து எல்லாத்தையும் copy அடிக்க தெரிஞ்ச ஸ்டாலினால
மக்கள் மீது இவர் காட்டும் அன்பை மட்டும் copy அடிக்க முடியல...
ஏன்னா அது copy அடிக்குற விசயம் இல்ல உள்ளத்தில் இருந்து வர வேண்டிய விசயம்... 💙
எங்க கட்சி பேர சொல்லி நான் டிரான்ஸ்பர் வாங்கி தரேன், டெண்டர் வாங்கி தரேன்னு யாராவது சொன்னா அவங்கள கட்டிப்போட்டு வெச்சு உடனே போலீசுக்கு சொல்லிடுங்க.. எங்க கூட ஒரு போட்டோ எடுத்துட்டு போயிடுறாங்க.. அப்பறம் யார் எது செஞ்சாலும் அது த.வெ.க உறுப்பினர்னு செய்தியா போடுறாங்க - மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேச்சு
#Panaiyur | #TVK | #Minister | #AnandN | #PolimerNews
பதிலே சொல்லலடா இவங்க..
வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கூட்ட அரங்கை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்
”முந்தைய ஆட்சியாளர்களின் தவறான மேலாண்மை காரணமாக மூன்று மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் டன் நெல்மணிகள் அரிசியாக மாற்றப்படவில்லை”... அமைச்சர் வெங்கடரமணன் தகவல்
#Thanjavur | #TVK | #MinisterVenkataramanan | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) புதுதில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay