ஜப்பான் காரன் எதைச் செஞ்சாலும் ஒரு 'பிளான்' இல்லாம செய்ய மாட்டான் போலயே! 🤔🍱
ஜப்பான் ஸ்கூல் லஞ்ச் (School Lunch) உலகத்துக்கே ஏன் ஃபேவரைட் தெரியுமா? இவங்க சமைக்கறதை பார்த்தா நம்மளுக்கே ஸ்கூலுக்கு போகணும்னு தோணும்! 😅
அந்த 'பெர்ஃபெக்ட்' சாப்பாட்டுக்கு பின்னாடி இருக்கிற ரகசியம் இதுதான்:
✅ 100% கிளீன் & ஹைஜீன் (Hygiene) 🧼
✅ மிஷின் வொர்க்கை விட சூப்பர்-ஃபாஸ்ட் தயாரிப்பு 🤖🥕
✅ ஹெல்தி & டேஸ்டி மெனு (No sugar, No extra salt!) 🥗
✅ எவ்ரி டே பிரெஷ் ஐட்டம்ஸ் மட்டும் தான்! 🥦🥩
🚨 Just now, we returned from Mullaitivu. At the moment, the only accessible route to reach Mulliyawalai and Puthukudiyiruppu town is through the Mankulam road(A34).
Contrary to what some social-media pages and a few media outlets have claimed, Mullaitivu is not fully submerged nor are people in a situation of mass casualties. There is absolutely no need for unnecessary panic. However, a large number of families have been displaced and relocated to temporary shelters.
Officials from the Ceylon Electricity Board, District Disaster Management Unit, Health Department, Police and forces,Mullaitivu journalists including Sumanthan Selvaraja, Shanmugam Thavaseelan, and Thivakar Thiruchselvam continue to work tirelessly amidst severe challenges on the ground.
Electricity has been restored in many areas close to the town, and phone connections have also started functioning again in certain places.
The Mullaitivu district has, however, suffered major damage. While there are no reports of loss of life so far, the economic destruction is extensive.
More than 50,000 acres of paddy fields have been ruined, and thousands of livestock have been swept away by the floods and remain unaccounted for.
The Paranthan–Mullaitivu road (A35)is currently impassable, as the bridges between Kandavalai and Puliyampokkanai have collapsed.
The Nayaru bridge on the Mullaitivu–Trincomalee/Kokkilai route has also broken, isolating the villages of Kokkilai, Kokkuthoduvai, and Karunattukerny located beyond the bridge.
The Vattuvagal bridge is also closed for traffic.
To reach Puthukudiyiruppu, travelers may use the Oddusuddan–Puthukudiyiruppu road. Some stretches still have flowing water, but passage is possible with caution. Travel from Mulliyawalai to Puthukudiyiruppu via Kepapulavu is also possible with careful driving.
On the Kepapulavu–Puthukudiyiruppu road, the oddusuddan–Puthukudiyiruppu road, and the Mankulam–Mullaitivu road, wild elephants are currently appearing on the roadside. Motorists are urged to travel with extreme caution.
Many families remain in urgent need of emergency relief supplies and other essential assistance.
#mullaitivuweather #CycloneDitwah
🚨Since midnight yesterday, the entire Mullaitivu District has been without electricity, and telecommunication towers have also failed. With continuous heavy flooding, people are facing severe difficulties and are unable to contact anyone for assistance.
For more than 15 hours, both power and telecommunication services have been completely down, and as a result, no official information has been released about the full extent of the damage or losses.
The Vattuvagal bridge is fully submerged, cutting off transport along the A35 road. The route from Puthukkudiyiruppu to Mullaitivu via Kepapulavu is also completely blocked.
Residents are struggling without access to essential needs or emergency assistance. This information was received through journalist Sumanthan Selvaraja’s Starlink satellite connection from Mullaitivu.
#Mullaitivu #CycloneDitwah
ஒரு பெரிய முதலை மற்றொரு இறந்த முதலையின் உடலை சுமந்து செல்வதை நாம் பார்க்கிறோம்.
இது வேட்டையாடுவதற்காக இல்லை, சண்டை இட்டதன் விளைவும் இல்லை. ஏதோ ஒரு இலக்கை நோக்கி அது உறுதியுடன் நீந்துகிறது.
சுற்றுலா செல்லும் மனிதர்களால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் கொடுமைகள் பற்றி ஜெயமோகன் அவர்களின் யானை டாக்டர் நூலிலிருந்து.... படித்ததில் அதிர்ந்தது😭😭
(இந்த நூலினை 50 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வாங்கி வழங்கினேன்)
மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொரு நாளும் முகத்திலறைந்தது போலப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் காட்டில் இருக்க வேண்டும். அனேகமாக இங்கே சுற்றுப் பயணம் வருபவர்கள் படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். ஊரில் இருந்தே வறுத்த பொரித்த உணவுகளுடனும் மதுக் குப்பிகளுடனும் தான் வருவார்கள். வரும் வழிதோறும் குடித்துக் கொண்டும் தின்று கொண்டும் இருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச் சரிவுகளின் மௌன வெளியை காரின் ஆரனை அடித்துக் கிழிப்பார்கள். முடிந்தவரை உச்சமாக கார் ஸ்டீரியோவை அலற விட்டு குதித்து நடனமிடுவார்கள். ஓங்கிய மலைச் சரிவுகளை நோக்கி கெட்ட வார்த்தைகளை கூவுவார்கள்.
ஒவ்வொரு காட்டுயிரையும் அவர்கள் அவமதிப்பார்கள். சாலை ஓரத்துக் குரங்களுக்கு கொய்யா பழத்தை பிளந்து உள்ளே மிளகாய்ப் பொடியை நிரப்பி கொடுப்பார்கள். மான்களை நோக்கி கற்களை விட்டெறிவார்கள். யானை குறுக்கே வந்தால் காரின் ஆரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்தி துரத்துவார்கள். என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத விஷயம் காலி மதுக் குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது. வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டு மதுக் குப்பியுடன் இருப்பவர்களை இறக்கி பெல்ட்டை கழற்றி வெறியுடன் ரத்தம் சிதற அடித்திருக்கிறேன். ஜட்டியுடன் கடும் குளிரில் அலுவலகம் முன்னால் அமரச் செய்திருக்கிறேன். ஆனாலும் காட்டுச் சாலையின் இரு பக்கமும் குப்பிச்சில்லுகள் குவிவதை தடுக்கவே முடிவதில்லை.மற்ற எந்த மிருகத்தை விடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்த குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல் மூட்டை போன்றது. குப்பிகள் அனேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன்மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்க புகுந்து விடும். இரு முறை அது காலைத் தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்க முடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீழை உள்ளே கொண்டு செல்லும். முக்கியமான குருதிப் பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டு விட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது.
வீங்கிப் பெருத்து சீழ் வழியும் கால்களுடன் பல நாட்கள் யானை காட்டில் அலையும். ஒரு கட்டத்தில் நடமாட முடியாமலாகும் போது ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்று விடும். ஒரு நாளில் முப்பது லிட்டர் தண்ணீர் குடித்து இருநூறு கிலோ உணவு உண்டு ஐம்பது கிலோ மீட்டர் நடந்து வாழ வேண்டிய உயிர் அப்படி ஐந்து நாட்கள் நின்றால் மெலிந்து உருக்குலைந்துவிடும். முதுகு எலும்பு மேலே துருத்தும். கன்ன எலும்புகள் புடைத்தெழும். காது அசைவது குறையும். மத்தகம் தாழ்ந்து தாழ்ந்து வரும். மெல்ல துதிக்கையை தரையில் ஊன்றி குப்புறச் சரிந்து நிற்கும். பின் மத்தகமே தரையில் ஊன்றும். அடுத்தநாள் பக்கவாட்டில் சரிந்து வயுறு பாறைபோல மறுபுறம் எழுந்து நிற்க விழுந்து கிடக்கும். வாலும் துதிக்கையும் மட்டும் சுழல கண்களை மூடித் திறந்த படி நடுங்கிக் கொண்டிருக்கும். பிற யானைகள் அதைச் சூழ்ந்து நின்று தலையாட்டி பிளிறிக் கொண்டிருக்கும்.அதன்பின் யானை சாகும். கடைசி துதிக்கை அசைவும் நின்ற பின்னரும் கூட பலநாள் யானைக் கூட்டம் சுற்றி நின்று கதறிக் கொண்டிருக்கும். பின்னர் அவை அதை அப்படியே கைவிட்டு பல கிலோ மீட்டர் தள்ளி முற்றிலும் புதிய இன்னொரு இடம் நோக்கிச் சென்று விடும். யானையின் தோலின் கனம் காரணமாக சடலம் அழுகாமல் இந்தக் காட்டில் எந்த மிருகமும் அதை சாப்பிட முடியாது. அழுகிய யானையை செந்நாய்கள் முதலில் தேடி வந்து வாயையும் குதத்தையும் மட்டும் கிழித்து உண்ணும். பின்னர் கழுகுகள் இறங்கி அமரும். கழுதைப் புலிகள் கூட்டம் கூட்டமாக வெகு தொலைவிலிருந்து தேடி வரும். மனிதனை விட நூற்றி எழுபது மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை கொண்ட காட்டின் பேரரரசன் வெறும் வெள்ளெலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்.
உலகின் பிரபலமான ஐந்து விதிகள்.
1. மர்ஃபி விதி - எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடும் வாய்ப்பு அதிகம்.
கணினித் துறையில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. உண்மையான வாழ்க்கைக்கும் பல நேரங்களில் பொருந்தும்.
2. கிட்லின் விதி - ஒரு பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்து விட்டீர்கள் என்றால் அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி பெற்று விட்டீர்கள்.
எழுதுவது என்பது ஒரு தெரபி போலத்தான். தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத அதை விலகி நின்று பார்க்க வேண்டும்.
3. கில்பர்ட் விதி - ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பது எப்போதும் உங்கள் பொறுப்பு மட்டுமே.
யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படி யாராவது உதவ வேண்டும் என்றாலும் உங்கள் திட்டத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களே தீர்வைத் தருபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அல்ல.
4. வில்சன் விதி - உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் உங்களைத் தேடி வரும்.
அனுபவத்தில் கண்ட உண்மை. சற்றே தாமதித்தாலும் தொடர்ந்து உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன்கள் வரத் தவறியதே இல்லை.
5. ஃபாக்லேன்ட் விதி - ஒன்றைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லாதபோது எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
தேவை இல்லாத ஆணியைப் பிடுங்காதீர்கள் என்பதுதான் இது. இதற்கு எதிர் விதி ஒன்றும் உள்ளது. முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருப்பதும் கூட நீங்கள் எடுத்திருக்கும் ஒரு முடிவுதான்.
ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை இன்னும் சில இடங்களில் மாறாமல் உள்ள சூழலினை கவனித்து வருகிறோம்..
அச்சூழலினை தகர்த்து புதிய பூலோகத்தினை படைக்க வாழ்த்துக்கள்.. 💞
என் நட்பினில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும்..,
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.. 🍁
We reliably learn that almost 1,500 doctors may have left #SriLanka in 2022. The below figures are applications for ‘Good Standing Certificates’ from SLMC to get out of here. Jan: 138. Feb: 172. Mar: 198. Apr: 214. May: 315. Jun: 449. Total for 6 months: 1486 #SriLankaCrisis