மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவ���ற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.
(1/2)
சேலம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை
ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம்
⚠️W@rning : Abusive🔇Language
என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும்,அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும்!
“புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்க���ா முடியும்” என கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு…
கட்டிகிட்டவங்களுக்கு குடுங்க இல்ல கட்டிக்கப் போறவங்களுக்கு குடுங்க!