உனக்கு புடிச்சா மாதிரி தான் இருக்கனும் , உங்க கோஸ்டிக்கு புடிச்ச மாதிரி தான் இருக்கனும் டுவிட்டர் ல இல்லாட்டி கண்டத கெலப்பி விட்டு அக்மார்க் Ajith Army நாங்க மட்டும் தான்னனு எந்த நேரமும் விஜய் குஞ்சுல குடி இருக்க ல முடியாது !
அவன் அவன் இஷ்டம் 👍
இது Public Forum .
ஒரு மாதத்திற்கு முன்பு பேசியது இப்ப தேவைப்படுகிறது. கூத்து என்பது மக்களை மகிழ்விக்கும் கலை. தன் திறமையால் மக்களை மகிழ்வித்த தளபதி அவர்கள் தற்பொழுது அரசியல் களத்தில் மக்களுக்கு நல்லது செய்து மகிழ்விக்க வருகின்றார்.
தளபதி அவர்களை தமிழ்நாடு மக்கள் அங்கீகரித்து விட்டார்கள். விரைவில் அதிகாரத்தையும் தருவார்கள். தளபதி அவர்கள் அரசியலுக்கு வரும்போது கூத்தாடி என்று விமர்சனம் செய்யும் அனைவரும் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியலுக்கு வந்த போது கூத்தாடி என்று ஏன் பேசவில்லை? எதிர்க்கிறோம் என்ற பெயரில் உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள். சினிமாக்காரர்கள் நாட்டை ஆளக் கூடாது என்று கொதிப்பவர்கள் முதலில் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை எதிர்த்து பேசுங்கள். எதிர்ப்பு என்பது நியாயமாக இருக்க வேண்டும். எங்களை மட்டும் எதிர்ப்பது என்பது காழ்ப்புணர்ச்சி.
@tvkvijayhq@BussyAnand
#மக்களோடு மக்களாய் துணை நிற்கும் #தமிழகவெற்றிக்கழகம்*
#வடசென்னை வடக்கு மாவட்ட பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 35வது வட்டத்தில் முத்தமிழ் நகர் 6வது பிளாக்-ல் பல வருடங்களாக சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்த பகுதியினை தமிழக வெற்றி கழக தோழர்கள் சீர்செய்து தூய்மைப்படுத்தினர். அப்பகுதி பொது மக்களின் பாரட்டினை பெற்றனர். அப்பகுதியினை சேர்ந்த அலிம்,கோபி, நரேஷ், ரேவந் உடன் பல தோழர்கள் இணைந்து இப்பணியை சிறப்பாக செய்தனர்.
@actorvijay
#தலைவர்விஜய் #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq@tvmioffl@ramk8060@LoyolaMani #TVKVijay @rajakumaari@BussyAnand@vijayfan06@Dhakshinamoorth
Wishing you all the very best #KavithaSelvaraj 👍🏼
It's moments like these that remind me why I love making films.. ❤️
Feeling fulfilled beyond words knowing our work has touched someone so deeply. It's exactly why we made this film – to make a real difference.
Thank you @arrahman sir for inspiring us with your music 🤗
@actorvijay anna @Lyricist_Vivek #Singappenney 🔥
“Namma semmaya vaazhndhu kaatrathu dhan, namma vaazhave kudathunu ninaikiravangaluku namma kudukura periya thandana..”
தளபதியின் ஒரு வீடியோவிற்கு 50 லட்சம் பேர் சேர்ந்ததுக்கே அரசியல்வாதிங்க மேடைஏறி அலறிட்டு இருக்கானுங்க..
தளபதி களத்தில் இறங்கி பேசினா 2 கோடி உறுப்பினர் மேல சும்மா அசால்ட்டா சேரும்...
அதுக்கு அப்புறம் ஒரு அரசியல்வாதியும் தூங்க மாட்டானுங்க போல...!😹 #TVK