இன்று எங்கள் அண்ணன் அகில இந்திய செயலாளர் திரு. J.குமரன் @kumaran_VSP தளபதி அவர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டபோது வாழ்க பல்லாண்டு அண்ணா❤️
#VijaySethupathi#BirthdayWishes
My name is Monika and I am raising funds for my brother, Selvakumar who is suffering from Polytrauma and is undergoing treatment at Sooriya Hospital, Saligramam, Chennai. The treatment is costing us Rs.15,00,000 and we need funds to continue the treatment.
https://t.co/a94T3EcFvp
மக்கள் செல்வன் அண்ணன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் திண்டிவனம் நகரம் சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு 50தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை குடம் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது.@kumaran_VSP@VijaySethuOffl@Bulletvikki
மனிதம் போற்றுவோம்🤝🏽
மக்கள் செல்வன் அண்ணன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் திண்டிவனம்,,,ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டிவனம் நகரத்தில் உள்ள 100ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது மற்றும் கால்பந்தாட்ட விளையாட்டு பொருட்கள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
மனிதம் போற்றுவோம்
The biggest DTH & OTT release you have witnessed so far! Fire Watch #KaPaeRanasingam from the comfort of your homes from 2nd of October on
@zeeplexofficial
Clapper board