மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய check list
1) Room rent - Any Room உள்ள பாலிசி எடுப்பது நல்லது குறைந்த பட்சம் Single ac room கவர் உள்ள மருத்துவ காப்பீடு வாங்க வேண்டும்.
நாள் ஒன்று ரூ.2000, 5000 என இருக்கும் பாலிசி தவிர்க்க வேண்டும்.
நமக்கு நிர்ணயித்துள்ள ரூம் தவிர வேறு ரூம் எடுக்கும் போது proportionate deduction என்ற ஒரு நிபந்தனை வரும். கூடுதல் அறை வாடகை மட்டும் இல்லாமல் மருத்துவ மனையில் ரூம் வாடகை பொறுத்து மாறும் மருத்துவர், மருந்து கட்டணம் என அனைத்து செலவும் நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். எனவே அறை வாடகை வரம்பு என்பது மிகவும் முக்கியமானது.
2) Pre and post hospital மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்வதுக்கு முன் குறைந்த பட்சம் 60 நாட்கள் மற்றும் சிகிச்சை முடிந்த பிறகு குறைந்த பட்சம் 90 நாட்கள் கவர் ஆகும் மருத்துவ காப்பீடு எடுப்பது நல்லது
3) modern treatment அதி நவீன சிகிச்சை அதாவது Robotic Surgeries, Oral Chemotherapy போன்ற சிகிச்சைக்கு காப்பீடு தொகை வரை கவர் தரும் மருத்துவ காப்பீடு எடுப்பது. முடிந்த வரை Limit உள்ள மருத்துவ காப்பீடு தவிர்க்க வேண்டும்
4)Bonus - காப்பீடு எடுத்து நாம் கிளைம் செய்யாமல் இருந்தால் அடுத்த வருடம் கூடுதலாக கிளைம் செய்வது தான் போனஸ்.இந்த போனஸ் அதிகம் உள்ள பாலிசி வாங்க வேண்டும். இப்போது கிளைம் செய்தாலும் ஒவ்வொரு வருடம் 100 % போனஸ் தரும் பாலிசிகள் உள்ளன. இது நீண்ட காலத்தில் நமக்குக்கு கூடுதல் கவர் கிடைக்க உதவும். உதாரணமாக 10 லட்சம் கவர் உள்ள பாலிசி போனஸ் மூலம் 1 கோடி அளவுக்கு கவர் தரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு.
5) Restore உதாரணம் 5 லட்சம் காப்பீடு பாலிசியில் 2 லட்சம் கிளைம் செய்த பிறகு மீண்டும் 5 லட்சமாக கவர் உயரும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் கிளைம் செய்த பிறகு எண்ணற்ற முறை Restore ஆகும் மருத்துவ காப்பீடு வாங்க வேண்டும். ஏற்கனவே கிளைம் செய்த நோய்க்கும் Restore கவர் ஆகும் பாலிசி நல்லது.
6) Day care அனைத்து சிகிச்சைகளும் 24 மணி நேரம் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை எனவே சில மணி நேர சிகிச்சை (Day care )கண்புரை அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், கீமோதெரபி போன்ற அனைத்து சிகிச்சைகளும் கவர் ஆகும் மருத்துவ காப்பீடு வாங்க வேண்டும்.
7) no sub limit சில மருத்துவ காப்பீடு திட்டங்களில் குறிப்பிட்ட நோய்களுக்கு அளவு இருக்கும். நீங்கள் 1 கோடி ரூபாய் மருத்துவ காப்பீடு வாங்கினாலும் Sub limit இருந்தால் அந்த வரம்பை தாண்டி கிளைம் செய்ய முடியாது எனவே sub limit இல்லாத பாலிசி வாங்க வேண்டும்
8) non payable items அறுவை சிகிச்சையில் கையுறை, மருத்துவர் உடை, முக கவசம், கிருமி நாசினி, பெட் கவர், சிறுநீர் பை என செலவு வரும் இது மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கவர் ஆக வில்லை என்றால் மொத்த சிகிச்சை செலவில் 10-20% நாம் கையில் இருந்து பணம் கட்டும் நிலை வரும்.
9) organ donar cover
உடல் உறுப்பு தானம் பெறும் ஒருவர் உடலில் இருந்து உடல் உறுப்பு எடுக்கும் போது ஆகும் மருத்துவ செலவுக்கு காப்பீடு தொகை வரை கவர் தரும் மருத்துவ காப்பீடு நல்லது
10) No co pay எப்போதும் co pay இல்லாமல் மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும். இல்லை என்றால் குறிப்பிட்ட அளவு நம் கையில் இருந்து பணம் சிகிச்சைக்கு செலவு செய்யும் நிலை ஏற்படும்.
11) value network
குறிப்பிட்ட மருத்துவமனை தாண்டி சிகிச்சை பெற்றால் co pay வரும் எனவே எந்த ஒரு மருத்துவனையில் சிகிச்சை பெறும் பாலிசி எடுக்க வேண்டும்.
12) Zonal co pay
குறிப்பிட்ட இடம் தாண்டி சிகிச்சை பெற்றால் co pay வரும் இவ்வாறு இல்லாத பாலிசி எடுக்க வேண்டும்.
13) Icu வரம்பு இல்லாத பாலிசி எடுக்க வேண்டும்.
14) காத்திருப்பு காலம்
முன்பே இருக்கும் நோய்கள் விரைவில் கவர் ஆக வேண்டும்.
15) Permanent exclusion குறிப்பிட்ட முன்பே இருக்கும் நோய்கள் எப்போதும் கவர் ஆகாமல் இருக்கும் பாலிசியை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
16) சாலை ஆம்புலன்ஸ் காப்பீடு தொகை வரை கவர் ஆக வேண்டும்
17) ஆகாய ஆம்புலன்ஸ் குறைந்த பட்சம் 5 லட்சம் கவர் இருக்க வேண்டும்.
18) புதிதாக திருமணம் செய்துள்ளவர்களுக்கு new born baby கவர் இருக்க வேண்டும் அப்போது தான் பிறந்த குழந்தைக்கு ஏதேனும் பிறவி குறைபாடு ஏற்பட்டால் கவர் பெறலாம்.
19)deductible இருக்க கூடாது அப்படி இருந்தால் சிகிச்சை சமயத்தில் குறிப்பிட்ட தொகை நம் கையில் இருந்து கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
20) நல்ல அனுபவம் உள்ள ஏஜெண்ட் மூலம் பாலிசி எடுக்க வேண்டும் இல்லை என்றால் என்ன தான் பாலிசி அம்சம் பார்த்து வாங்கினாலும் கிளைம் நேரத்தில் உதவி கிடைக்காது அதனால் காப்பீடு எடுத்தும் கஷ்டம்.
📈 3.5-Year Rectangle Breakout Watchlist 🔥
• 3.5-year rectangle nearing a breakout
• Strong long-term uptrend intact
• Massive volume spike on the recent move
• Pattern suggests a possible 30–50% upside after confirmation
Want the stock name?
🔁 Repost this post I'll DM you the
Technical chart study only. Not a guarantee of returns.
இதெல்லாம் நடக்கும்னு அன்றே சொன்னார் அண்ணன்...
வெளினாட்டுக்காரன் லாம் பிழை கண்டுபிடிக்கிற அளவுக்கு ஆகிப் போச்சு இந்த திராவிடியாஸ் தமிழ் வளர்த்த லட்சணம்🤦🏻♂️🤧
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திடீர் மழையால் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் நெல்மூட்டைகள் சேதம்..
நன்றி @mkstalin ஐயா