பிஸ்லெரில் புற்றுநோய் ரசாயனம் 1 வருடம் முன்பே கணித்த அண்ணன் சீமான்.
போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போதுதான் புரியும்!
அண்ணன் சீமான் ஒரு தீர்க்கத்தரிசி தான் 🔥
தலைவருக்கு அப்புறம் தமிழ் தேசியத்தை தூக்கி நிறுத்தியவர் அண்ணன் #சீமான் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இன்னும் பல யுகங்களாகும் தற்குறிகளுக்கும் போலி தமிழ் தேசிய போராளிகளுக்கும் 👍
தமிழக விடுதலை அரசியல், உரிமை அரசியல், சூழலியல் அரசியல், தற்சார்பு அரசியல்,மெய்யியல் அரசியல், அடுத்த தலைமுறைக்கான அரசியல் என்று விசாலமான பார்வையும்,அறிவும் கொண்ட ஒப்பற்ற தலைவன் அண்ணன் சீமான்!
Nvidia's board has reinstated Jensen Huang as chief executive, president and as a member of the board, the company said in an announcement Monday. https://t.co/XytDET1t15
அரியலூர் - கீழவெளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்யக் கோரி பள்ளி முன்பு மாணவர்களுடன் பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்ற விசிகவினரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போலீசார்
#Ariyalur #VCK #Protest #TamilNaduPolice #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
ரேஷன் கடையில் தரமற்ற மற்றும் புழு, வண்டுடன் அரசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. தரமான வகையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை.!
#Dharmapuri | #Tuticorin | #RationShop | #Rice | #PolimerNews
Bro became an IAS officer to remove poverty from India
Made assets of Rs 657 cr
With a salary of just one lakh rupees per month. Power of discipline investment.
#JustNow || நூலகங்களுக்கு போலியான நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் கடந்த 3 வருடங்களாக ஊழல் நடைபெற்றுள்ளது - தமிழக அரசு
#TNGovt | #BookIssue | #PolimerNews
"ரூ.5,000 அபராதம்"
"பம்பை ஆற்றில் தினமும் டன் கணக்கில் துணிகள் கொட்டப்படுகிறது. பம்பை ஆற்றில் துணிகளை வீசுவது முறையற்ற செயல். இனி ஆற்றில் துணிகளை வீசுவதை தடுக்க ரூ.5000 அபராதம் விதிப்பு"
• பத்தனம்திட்டா மாவட்ட துணை ஆட்சியர் எச்சரிக்கை
#pambai#pathnamthitta#fine#thanthitv
அண்ணன் சீமான் தொடங்கிய காலத்திலிருந்தே, எந்த நோக்கத்திற்காகத் தொடங்கினாரோ, அதனைச் சிறிதும் தடம் பிறழாமல், எதற்கும் சமரசம் செய்யாமல் இந்த நொடி வரைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார், நாம் தமிழர்🙏 @Seeman4TN@_ITWingNTK
#Warning#Biomedicalwaste found again near #AdyarRiver in Irandamkattalai village.
This is very less amount, but in this circle itself it is more than 6 times such instances reported.
@TN_PCB take zero measure to stop this or so far none punished for this.
@CPCB_OFFICIAL
திருப்பரங்குன்றம் விவகாரத்தை நீங்க இப்போதான்டா பேசுறீங்க !
ஒருத்தர் அப்போவே அந்த பிரச்சினையே முடிச்சி வைச்சிட்டாரு டா ! 😊📈🔥
உன் மதம் உனக்கு வழிபடு எம் மதம் எனக்கு வழிவிடு !
#சீமானிசம்