‘ஒரு கதை சொல்லட்டுமா சார்!’.. வேதாவை விக்ரம் கொல்லணுமா.. விட்டுவிட வேண்டுமா?- எது தர்மம்?
விக்ரம் - வேதா இருவரும் ஒரு புள்ளிக்கு வந்து சேர்ந்திருப்பார்கள். இப்பொழுது விக்ரம் முன் ஒரு கேள்வி இருக்கும், 16 கொலைகள் செய்வதன் என்பதால் வேதாவை கொல்ல வேண்டுமா?.
(1/2)