When this incident happened I had said the lady was being physically harassed , everybody ganged up and was cursing me for calling out the truth.
Now my stand is vindicated.
#Watch | மேற்குவங்கம்: டார்ஜிலிங்கில் மழை பெய்ததால் வழுவழுப்பாக இருந்த மலைப்பாதையில் பைக் ஓட்டி வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவம் அவருக்கு பின்னால் பைக் ஓட்டி வந்தவரின் கேமராவில் பதிவாகியுள்ளது.
அவர் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்ததை அடுத்து, மலைப்பாதையில் பைக் ஓட்டும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து.
#SunNews | #Biker | #Darjeeling
#WATCH | கோவை: உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 500 மீட்டர் வரை ஆளில்லாமல் சென்ற பைக்கின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்
#SunNews | #Kovai | #Accident | #Viral
விமானத்தில் வரும்போது சேதமடைந்த வாடிக்கையாளரின் சூட்கேஸிற்கு பதிலாக, சில நிமிடங்களிலேயே அதே அளவிலான புதிய சூட்கேஸை வழங்கி அசத்திய ஜப்பானிய விமான நிறுவனம்!
#Japan#Suitcase#ViralWatch#Oneindia#OITamil#OIReels
"ஏத்துக்கிட்டதெல்லாம் போதும்.. போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க" - தேவர் மகன் படத்தில் கமல் கிளைமாக்சில் பேசுகின்ற வசனம்.
"புள்ள குட்டிங்கள படிக்க வக்காதீங்க. அரசாங்க வேலை கிடைக்காமல் அவங்க முச்சந்தியிலதான் நிப்பாங்க. விஜய் கூட்டத்துக்கு அழைச்சிட்டு போயி மணிக்கணக்கா ரோட்டுல நிக்க வச்சு, உயிரை பறி கொடுங்க. அதுதான் அரசு வேலையை கொடுத்து, குடும்பத்துக்கு வாழ்வளிக்கும். அதைப் பெருமையா ஏத்துக்குங்க" - இன்றைய உண்மை நிலவரம்.
"அக்கா என்ற ஞாபகம் மறந்து போனாளே..! தாயாக மாறிய தமக்கை..!"
மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட மறுத்த தனது தம்பியை, தாயின் பாசத்துடன் அருகில் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் காட்சி நெகிழ்ச்சியடையச் செய்தது.. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
#Kanchipuram | #Sister | #Brother | #School | #PolimerNews
Boarding Point-ஐ கடைசி நேரத்தில் கூட மாற்றிகொள்ளலாம்.. ஒரு நிமிடத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட் புக் பண்ணலாம்.. Server பிரச்சனை வராது - MGFA ஜாஃபர் அலி பேட்டி
TrainService | PublicTransport | MGFAJafarAli | TNRailway
#Newstamil24x7#SoudhernRailway
உகாண்டாவில் நீர்நிலைகள் சீரமைப்பு பணிக்காக ஒரு பகுதியைத் தேர்வு செய்து ஆய்வு மேற்கொள்ள வந்தோம்.
அந்தப் பகுதியை எங்களுக்கு நேரில் காட்டுவதற்காக மட்டும் எவ்வளவு மக்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்!
இது வெறும் வரவேற்பு மட்டுமல்ல…
அவர்களின் தண்ணீர் தேவையையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் குரல் என்று புரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு இடத்தைப் பார்க்க நம்மை அழைத்துச் செல்லவே இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பகுதியில் தண்ணீரின் தேவை எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இத்தனை மக்களின் நம்பிக்கையும், நமது முயற்சியும் இவர்களுக்கான நீரைக் கொடுக்கும்.
நீர் இருந்தால் வாழ்வு இருக்கும்.
நீர்நிலைகள் உயிர்ப்பெற்றால் மக்கள் வாழ்வு வளம்பெறும்💫💧🌍
#Uganda #MegaFoundations #WaterCrisis #WaterConservation #SaveWater
உகாண்டாவில், லீராவிற்கு அருகிலுள்ள அலெப்டாங் பகுதியில் ஒரு நீர்நிலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்து, அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யச் சென்றோம்.
அப்போது அங்குள்ள மக்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பு எங்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களின் அன்பும், உற்சாகமும், நம்பிக்கையும் இந்தப் பணிக்கான எங்களின் பொறுப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
மக்களின் ஒத்துழைப்புடன், Alebtong Village-ல் நீர்நிலையை சீரமைக்கும் பணிகளை மிக விரைவில் தொடங்க உள்ளோம்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
நீர் இருக்கும் இடத்தில் வாழ்வு வளரும்💚🌍
#Uganda #MegaFoundations #WaterCrisis #WaterConservation #SaveWater
116 வயது கர்நாடக மூதாட்டி: திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3,550 படிக்கட்டுகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த வீடியோ வைரல்
NewsTamil24x7 | Tirupati | SpiritualJourney
#Tirumala#Venkateswara#Devotion
தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாணவ மாணவியருக்கும் தலைவாழை இலை போட்டு கறி விருந்து வழங்கிய பள்ளி ஆசிரியை..!
இப்பள்ளியில் பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளே படிப்பதால் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் செயல்..
#Virudhunagar | #Childrens | #Students | #Teacher | #PolimerNews
தென்காசி மாவட்டம், குழல்வாய்மொழி அம்பாள் சமேத திருக்குற்றாலநாதர் திருக்கோயில் அவலத்தை பாருங்கள்..
திருக்குற்றாலம் திருக்குற்றாலநாதர் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமே பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லையா?
முக்கியமான கோவில்களுக்கு ஆய்வு செய்கிறேன் என செல்லும் அமைச்சரே @RameshOffcl இது போன்ற பழமையான கோவில்களுக்கெல்லாம் வழி என்ன? ஆய்வு செய்வீர்களா?
#PMModi #NainarNagendran #AnnapurnaPillai
@BJP4TamilNadu@NainarBJP@ReddySudhakar21@TirangaBJP@MenonArvindBJP@PiyushGoyal@KTRaghavanBJP@HRajaBJP