@rajiv_dmk@EPSTamilNadu கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் பேசுறுயே வெட்கமா இல்ல
நீ செருப்படி வாங்காம பொய் பேசுரத நிப்பட்டா மாட்ட எங்களுக்கு தெரியும் விரைவில் செருப்படி விழும்
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்க நினைக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து மாண்புமிகு புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க நடைபெறும் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தை ஒட்டி,
திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் சாக்கிலிப்பட்டி தென் பழஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஏழு அம்சக் கோரிக்கை நிரம்பிய பிரசுரங்களை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திரு. @satyenaiadmk அவர்கள் வழங்கினார். உடன் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன்
@TheManikandann@GowriSankarD_
வக்காலி டாய் ஜாபர் சாதிக்கிட்ட வாங்கி குடிச்ச எச்ச பயலுக்கு புரட்சின்னா என்னானு தெரியுமாடா @directorameer அமிர் பரதேசி புன்னகையே?
மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்கு நல்ல திட்டம் கொடுத்து, நல்ல சமுதாயம் அமைக்கிறது தான் டா புரட்சி!
போதைப்பொருள் விக்கிற காசை வாங்கி தின்ன பண்ணிப்பயலே, பால்வாடி போய் பல பொடுசுங்க கிட்ட வாங்கி குடி அப்போவாது புத்தி வளருதான்னு பாக்கலாம்.
இதுவே திமுகவை பத்தி உன்னால பேச முடியுமாடா மூளை இல்லாத கொத்தடிமை முட்டா பையலே... முட்டி செத்த வெட்டி பையலே.. ஜாபர் கூட கஞ்சா வச்சிட்டு காவா பக்கம் சுத்துன ஜோக்கர் 🌺 ட ..!
டேய் மலமாடு நாயே @amarprasadreddy...
உன் பாஜகவும் ஆர்எஸ்எஸ்-சும் உன் இந்துத்துவா ஈரவெங்காயமும் பிறந்ததுக்கு முன்னாடில இருந்த எங்க பாட்டன் பூட்டன் எல்லாம் சமுதாயத்தை தாண்டி ஒற்றுமையா நின்னு ஊர்கூடி தேர் இழுத்து கொண்டாடுறது டா சித்திரை திருவிழா...
மீனாட்சி அம்மையும் சொக்கர் அப்பரும் எங்க எல்லாருக்கும் அம்மையப்பர். இதுல உன் இந்து பொந்து எல்லாம் தூக்கிட்டு வந்து மத அரசியல் பண்ணனும்ன்னு நினைக்காதீங்கடா எச்சக்கல சங்கீகளா...
இந்தா எங்க ஊரு நாவனிப்பட்டியில, அய்யனார் கோயில் திருவிழா ன்னா இந்து முஸ்லீம் ன்னு எல்லாரும் தான் ய்யா கொண்டாடுவோம். எல்லாரும் விரதம் இருந்து எல்லாரும் சாமி கும்பிடுவோம். சாமி எல்லாருக்கும் ஒன்னு தான். இதான் எங்க வழக்கம்!
எங்களுக்கே உடம்பு சரியில்லன்னா எங்க ஊரு மசூதியில போய் தான் முதல்ல பாப்போம் டா! இதெல்லாம் உங்களால புரிஞ்சிக்கவே முடியாதுடா!
சாமியை வெச்சி பிரிக்கிற ஒரு மட்டமான அரசியல் தமிழ்நாட்டுல வெச்சிக்கிட்டா கிடா வெட்டுற மாதிரி உங்க எண்ணத்தையும் வெட்டுவோம்!
#தமிழ்நாடு !
பச்சமுத்து பச்சை ஜட்டி போடாம வெள்ளை ஜட்டி போட்டு பாஜகவோட நல்ல கூட்டணி கட்சியா பாலியல் ஜல்சா பண்ணிட்டு இருந்த வீடியோவை விடுவேன்னு ஆடு அண்ணாமலை ஏதாச்சும் மிரட்டுனானா டா @PTTVOnlineNews?
பாஜகவை நீங்க நக்குறதுக்கு எதுக்கு டா எங்களை வம்புக்கு இழுக்குறீங்க? அண்ணாமலை போடுற நாய் பிஸ்கட்டை நக்குறதுக்கு ஒரு டிவியா டா?
இந்த சர்வேயை நீங்கள் எப்படி எடுத்தீர்கள் யார் சொல்லி எடுத்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும், எந்த வீடியோவுக்கு பயந்து நீங்கள் இப்படி ஒரு fake survey வெளியிட்டீர்களோ அந்த முழுவீடியோ நாளை வெளியாகும்
#பாலியல்தொழில்_புதியதலைமுறை
#புறக்கணிப்போம்_புதியதலைமுறை
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை கைது செய்ததோடு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்து மீனவர்களை உடனடியாக விடிவிக்க கோரியும் இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படங்களையும் ஒப்படைக்குமாறும் அதற்கு மத்திய ,மாநில அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர் சங்கத்தினர் பேரணியை தொடங்கியுள்ளனர்.
மீனவர்களின் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா Ex MP, முன்னாள் அமைச்சர் @DrManikandanofl மணிகண்டன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தெற்குத்தெரு அரசு உயர்நிலை பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 17 மாணவ-மாணவியர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். சிகிச்சை பெற்றுவரும் மாணவச் செல்வங்கள் அனைவரும் உடல்நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
எனது அறிவுறுத்தலுக்கு இணங்க கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினரும் நேரில் சென்று காயமடைந்த மாணவர்களையும் அவர்தம் பெற்றோரையும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதே போன்று இன்று திருவள்ளுர், சிறுவானூர் , கண்டிகை ஊராட்சி அரசு ஆரம்ப பள்ளியில் மரம்விழுந்து
5மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது ,
மழைக் காலங்களில் பெரிய மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது என்பதை அரசு முன்கூட்டியே அறிந்து அதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,பள்ளிகளிலாவது அக்கறையோடு எடுத்திருக்க வேண்டும்.
இந்த விடியா திமுக அரசு இனியாவது பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறும், காயமுற்ற மாணவ-மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial