ந. பிச்சமூர்த்தி
- பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில்
ஈடுபட்டவர்.
- *புதுக்கவிதையின் தந்தை* என போற்றப்படுகிறார்.
- ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக இருந்தார்.
- இவரின் முதல் சிறுகதை - ஸயன்ஸூக்கு பலி
#tnpsc_notes#tnpsc
இரா.பி.சேது
- சொல்லின் செல்வர் என போற்றுவர்.
- செய்யுளுக்கே
உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு
வந்தவர் இவரே.
- இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய
அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல்.
#tnpsc#tnpsc_notes#group4#group2#tamil
1/2
1873 - மெட்ராஸ் வனவிலங்குச் சட்டம்
1879 - அகில இந்திய யானை பாதுகாப்புச் சட்டம்
1912 - வனப் பறவை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்
1932 - வங்கக் காண்டாமிருகச் சட்டம்
1972 - இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்
1980 - இந்திய வனப் பாதுகாப்பு சட்டம்
#Tnpsc#Tnpsc_notes
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவு ;
1. சட்டமன்ற உறவுகள் : பிரிவு 245 - 255
2. நிர்வாக உறவுகள் : பிரிவு 256 - 263
3. நிதி உறவுகள் : பிரிவு 268 - 294
#tnpsc#tnpsc_notes#polity#gk#group4
அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் - 6
1. சமத்துவ உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. சமயம் மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
5. சிறுபான்மையினர் பண்பாடு மற்றும் கல்வி உரிமை
6. அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் உரிமை
#Tnpsc#Tnpsc_notes#Rights
உலக உணவு தினம் - அக்டோபர் 16.
ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் (1945)
1979 முதல் இத்தினம் கொண்டாடப் படுகிறது.
2023 கருப்பொருள் : நீரே உயிர், நீரே உணவு, எவரையும் தவிக்க விடாதீர்கள்.
#Tnpsc#Tnpsc_notes#WorldFoodDay2023#WorldFoodDay#FAO
தனிநபர் சத்தியாகிரகம் - 1940
கிரிப்ஸ் தூதுக்குழு - 1942
வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942
வேவல் திட்டம் - 1945
சிம்லா மாநாடு - 1945
இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது - 1946
#TNPSC#Tnpsc_notes#Modernindia#History
° வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972
° வனப் பாதுகாப்பு சட்டம் - 1980
° சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் - 1986
° உயிரியற் பல்வகைமை சட்டம் - 2002
° தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் - 2010
#Tnpsc#Tnpsc_notes#Environment#Act