Top Tweets for #Tnpsc_notes
சிந்துவெளி நாகரிக நோட்ஸ்
LINK: 👇👇👇
https://t.co/2jMpKREeXl
#TNPSC #Tnpsc_Aspirant #Tnpsc_Notes #Social
6-10 ஒளியியல் உங்களால இயற்பியல் முழுவதும் படிக்க முடியாவிட்டாலும் இந்த நோட்ஸ நல்ல ரிவைஸ் பண்ணிக்கோங்க
https://t.co/vtGJVQqCpg
#TNPSC #Tnpsc_Aspirant #Tnpsc_Notes #Physics
Selective unit- 8 notes important
https://t.co/bvc2hmevCv
#TNPSC #Tnpsc_Aspirant #Tnpsc_Notes #Physics
6-10 அளவீடு உங்களால இயற்பியல் முழுவதங படிக்க முடியாவிட்டாலும் இந்த நோட்ஸ நல்ல ரிவைஸ் பண்ணிக்கோங்க
Link: 👇👇👇
https://t.co/bvc2hmevCv
#TNPSC #Tnpsc_Aspirant #Tnpsc_Notes #Physics
இவரது நூல்கள்
1. ஆற்றங்கரையினிலே,
2. கடற்கரையினிலே,
3. தமிழ் விருந்து,
4. தமிழகம்- ஊரும்
பேரும்,
5. மேடைப்பேச்சு.
#Tnpsc #tnpsc_notes #GROUP2 #group4
இரா.பி.சேது
- சொல்லின் செல்வர் என போற்றுவர்.
- செய்யுளுக்கே
உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு
வந்தவர் இவரே.
- இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய
அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல்.
#tnpsc #tnpsc_notes
#group4 #group2 #tamil
1/2
தமிழின்பம் - ரா பி சேதுபிள்ளை
( முதல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் )
தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன்.
#Tnpsc #Tnpsc_notes
ஆசிரியர் - படைப்பு
வண்ணதாசன் - ஒரு சிறு இசை
இன்குலாப் - காந்தள் நாட்கள்
ராமகிருஷ்ணன் - சஞ்சாரம்
தர்மன். சோ - சூல்
#Tnpsc #Tnpsc_notes
நவீன வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர் என #லவாய்சியர் போற்றப்படுகிறார்.
இவர் 1789 ல் "Elements of chemistry" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இது தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக அமைந்தது.
#Tnpsc #Tnpsc_notes #GK
ஊர் பெயர் - அதன் மரூஉ
கும்பகோணம் - குடந்தை
மயிலாப்பூர் - மயிலை
நாகப்பட்டினம் - நாகை
கோயம்புத்தூர் - கோவை
தஞ்சாவூர் - தஞ்சை
உதகமண்டலம் - உதகை
புதுக்கோட்டை - புதுகை
புதுச்சேரி - புதுவை
திருநெல்வேலி - நெல்லை
மன்னார்குடி - மன்னை
செங்கல்பட்டு - செங்கை
#Tnpsc #Tnpsc_notes #Tamil
#TNPSC_Notes
1. சீத்தலைச் சாத்தனார்
2. உமறுப்புலவர்
ஆசிரியர் குறிப்புகள்
#21SparksAcademy #GeneralTamil #TNPSC #Group4 #Group2 #TNUSRB #Police #Jobs #VAO #Exam #Chengam #Tiruvannamalai @Tnpsc_Question @tnpsc_tweets

#TNPSC_Notes
பொது தமிழ் – சமய முன்னோடிகள் ( கவிஞர்கள் )
மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்
#21SparksAcademy #GeneralTamil #TNPSC #Group4 #Group2 #Chengam #Tiruvannamalai @Tnpsc_Question @tnpsc_tweets

#TNPSC_Notes
பொது தமிழ் – சமய முன்னோடிகள்
திருவாவுக்கரசர் பற்றிய குறிப்புகள்
#21SparksAcademy #GeneralTamil #TNPSC #Group4 #Group2 #Chengam #Tiruvannamalai

#TNPSC_Notes
மத்திய அரசு சார்ந்த முக்கியமான வினா விடை தொகுப்பு.
ℹ️ கவிக்குயில்
#21SparksAcademy #TNPSC #Group4 #Group2 #Notes #Central_Government #Guide #QuestionBank @Tnpsc_Question
@tnpsc_tweets @Kalvi_Vidhaigal
https://t.co/bNeoqKGR3G

#TNPSC_Notes
11-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகத்தில் உள்ளது 265 வினா விடை குறிப்புகள்
ℹ️ கவிக்குயில்
#21SparksAcademy #TNPSC #Tamil #Notes #Group4 #TestBatch #Chengam #Tiruvannamalai @tnpsc_tweets
@Tnpsc_Question
https://t.co/aaTbIqanvE
#TNPSC_Notes
இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தங்கள்
#21SparksAcademy #TNPSC #Group2 #Group4 #Notes
https://t.co/0REDAywd15
#TNPSC_Notes
TNPSC பொதுத்தமிழ் குறிப்புகள்
(General Tamil Guide)
#21SparksAcademy #TNPSC #Group4 #Group2 #Chengam #Tiruvannamalai
https://t.co/IR3Cyksdyn
#TNPSC_Notes
1000 பொது அறிவு வினா விடை தொகுப்பு.
#21SparksAcademy #TNPSC #TNPSC_Group4 #Chengam #Tiruvannamalai
https://t.co/O7zeTTWAcf
Last Seen Hashtags on Sotwe
박제
Seen from United States
lilpudding
Seen from South Africa
monkeyapp
Seen from United States
phrotting
Seen from United States
asumasarutobi
Seen from Peru
teenager
Seen from United States
dhilo somali
Seen from France
incesto hija
Seen from Argentina
momson((()))*+filter:native_video
国漫女神
Seen from Indonesia
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.8M followers

Taylor Swift 
@taylorswift13
82.7M followers

Lady Gaga 
@ladygaga
74.2M followers

Virat Kohli 
@imvkohli
71.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
64.6M followers

Bill Gates 
@billgates
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
61.9M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers


